இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட 2012ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்காக இரசாயனவியல் கல்லூரியினூடாக ( Institute of chemistry ) இரசாயனப் பட்டதாரியாக (Graduate Chemist of Chemistry ) வாய்ப்புண்டு.
G.C. E. A.L இல் இரசாயனவியலுடன் சேர்த்து 3 விஞ்ஞான படங்களில் ( இரசாயனம், பௌதீகம், கணிதம் அல்லது உயிரியல்) சித்தியடைந்தால் நீங்களும் இக் கல்லூரியில் சேரலாம்.
இது பற்றிய செய்திகள் அண்மையில் வீரகேசரி பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இத் தகவலை வாசகர் ஒருவர் எங்களுக்கு அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய இச் செய்தி பற்றிய குறிப்பினை மாணவர்களுக்காக இத்துடன் இணைத்துள்ளோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.