வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்திற்கான ஆரம்ப கட்டிட வேலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டப நிர்மாணத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வல்வை முத்துமாரியம்மன் புதிய கல்யாண மண்டபத்திற்கான அடிக்கல் 23.11.2012 அன்று முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினாரால் நாட்டப்பட்டது. இந்த செய்தியானது எமது இணையத்தில் 23.11.2012 அன்று செய்திகள் மற்றும் அறிவித்தல் பகுதிகளில் இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.