வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையில் நாளை இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ஊறணி வைத்தியசாலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை 9 மணியளவில் இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. இவ் இரத்ததான முகாமின் பிரதான அனுசரனையாளர்கள் வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தினர் ஆவார்கள்.
இரத்ததான முகாம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை இங்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.