இங்கிலாந்தில் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 6 வரை படிக்கும் மாணவர்களுக்கான கணிதப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2013 (வெள்ளிக்கிழமை)
இங்கிலாந்தில் வாழும் எம் இன மாணவர்களின் கணித, எண்ண வளர்ச்சிக்காக கணிதப் போட்டி - 2013 (Mathematics Challenge - 2013) எதிர்வரும் 15 ஜூன் 2013 அன்று நடைபெறவுள்ளது.
இக்கணிதப போட்டியானது 01.09.2001 ற்கும் 31.08.2007 ற்கும் (year 1 - year 6) இடையில் பிறந்த மாணவர்களுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான முடிவுத்திகதி 15 may 2013.
இந்த கணிதப் போட்டி நடைபெறும் இடம், நேரம் மற்றும் பரிசில் வழங்கப்படும் திகதி, விபரங்கள் அனைத்தும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிக விபரங்களை www.cwnetwork.co.uk இல் பார்வையிடலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.