தொண்டமானாறு வீரமாகாளியம்மன் ஆலயத்தில் இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2013 (வெள்ளிக்கிழமை)
தொண்டமானாறு கொருடாவில் பகுதியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்
11.05.2013ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 14ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று காலை 0800 மணியளவில் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பதினைந்து தினங்களாக நடைபெறும் இவ்வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத்திருவிழா நாளை 25.05.2013 (சனிக்கிழமை) அன்று காலை 0830 மணியளவில் நடைபெறவுள்ளது.
தொண்டமானாற்று சந்தியிலிருந்து கிழக்கு திசையில் சுமார் 800m தொலைவில் வீரமாகாளியம்மன் ஆலயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.