Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மனவருத்தம் அளிக்கின்றது - எமது தலையங்கம் 5

பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)
நாம் எமது இணையதளத்தை ஆரம்பித்ததிலிருந்து எமது இணையதளத்தின் செய்திகளை பல இணையதளங்கள் அவ்வப்போதும், அடிக்கடியும் பிரசுரித்து வருகின்றன. இவற்றில் ஒரு சில இணைய தளங்கள் மாத்திரம், சர்வதேச இணையதள விதிமுறைப்படி செய்திகளையும் படங்களையும் அப்படியே பிரசுரிக்கின்றன. 
 
இவற்றில் வல்வையின் பெயரால் செய்திகளை வெளியிட்டுவரும் இணையதளமொன்று எமது பல செய்திகளை வெளியிட்டு வருகின்றது. எம்மத்தியில் மிகுந்த மரியாதையைக் கொண்டிருந்த இவ் இணையதளம், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் செய்திகளின் சில முக்கிய பகுதிகளை நீக்கியும், எமது படங்களில் உள்ள logo களை அழித்தும் (சரிவர அழிபடவில்லை என்பதும். தற்பொழுது படங்கள் சாதூரியம்ற வகையில் மாற்றப்பட்டுள்ளதும் வேறு விடயம்) செய்திகளை தாமே வெளியிடுவது போல் வெளியிட்டு எம்மை மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாக்கியிருக்கின்றன.
 
மேலும் வல்வெட்டிதுறையுடன் சம்பந்தப்பட்ட 'சில செய்திகளை' நாம் வெளியிடும் போது தாம் வெளியிடமால் இருப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றது போலும் தெரிகின்றது. "பொதுவான வல்வெட்டித்துறை" என்று இயங்கும் நோக்கில் உள்ள எமக்கு இவை மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது.
 
உதாரணமாகக் குறிப்பிடின் வல்வை நாயகி, புட்டனிப் பிள்ளையார் கோபுர நிர்மாணம், அன்னபூரணி மாதிரிக் கப்பல் வடிவமைப்பு போன்ற செய்திகளில் உள்ள கருப்பொருளான 'யார் இதைச் செய்கின்றார்கள்' என்பது முற்றாக அழித்து, படங்களில் உள்ள logo களை அழித்து செய்தி வெளியிட்டுள்ளார்கள். இன்று சில வாசகர்கள் அளித்த தகவல்களின் பிரகாரம் முன்னரும் இது போன்று செய்துள்ளார்கள். நாம் அறிந்திருக்கவில்லை.
 
நாம் எமது சக்தி, நேரம் மற்றும் எமது சொந்தப்பணம் என்பவற்றைச் செலவழிப்பது - எமது நோக்கம் திரிவுபடுத்தப்படுவதற்கல்ல.
 
சிறு பிள்ளைத்தனமாக logo களை அழித்து, செய்திகளை, விருப்பமான வரிகளை நீக்கி, வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக?
 
ஏன் இப்படிச் செய்கின்றார்கள்? இதன் உள் நோக்கம் என்ன ?
 
இவர்கள் ஒரு சமூகத்தை வழி நடாத்துபவர்களாக இருப்பின் இது கட்டாயம் சுட்டிக் காட்டப்படவேண்டும் என்பதற்காகவே இதை நாம் எழுதுகின்றோம். இது ஒன்றும் போட்டி பொறாமையால் எழுதப்படவில்லை எல்லோரும் ஒன்றாகச் செயற்படவேண்டும் .........என்பன போன்ற ஒவ்வாமையான  வார்த்தைகள், இத்தலையங்கத்தைப் பார்த்தவுடன் சில ஊர்ப் பெரியவர்களிடமிருந்து வரக்கூடும். விடையளிக்க நாம் தயார், மேலுள்ள கேள்விகளுக்குரிய விடைகளுடன் வந்தால்.
 
நாம் ஏற்கனவே தெளிவாகக் தெரிவித்துள்ளோம் - எமது செய்திகளை யாரும் எதுவித மாற்றமும் செய்யாமல் வெளியிடலாம் என்று. அதைச் செய்வதில் என்ன தயக்கம்.
 
எமக்கு யார் மீதுமோ, எந்த அமைப்பு மூலமோ எதுவித தனிப்பட்ட விரோதமும் இல்லை. நாம் குறிப்பிடும் சம்பந்தப்பட்ட இணையதளத்தை யார் கையாளுகின்றார்கள் என்று கூட நாம் இதுவரை சரியாக அறிந்திருக்கவில்லை - தேவைப்படவில்லை.
 
எமது தாழ்மையான வேண்டுகோள் 
 
சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு மின்னஞ்சல்  மூலம் எமது அதிருப்தியைத் தெரரிவித்துள்ளோம். நாம் மின்னஞ்சலில்  குறிப்பிட்டதுபோல், இதுவரை பதில் கிடைக்கப்பெறவில்லை. எமது செய்திகளை மீள் பிரசுரிப்பதாயின் விதிகளைப் பின்பற்றுங்கள், செய்திகளின் முக்கிய விடயங்களை இருட்டடிப்பு செய்யாதீர்கள். மாறாகத் தாங்கள் தொடர்வதை நாம் தாங்கிக் கொள்ளத்தயாரில்லை.
 
சம்பந்தப்பட்ட  மின்னஞ்சல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 
Dear Admin / XXXXX,
 
This is regrettably to inform you that we intend to go for 'Copy right issue' against you through the respective bodies who looking after e-Copy right. How ever, in order to avoid unpleasantness we are informing you first prior to this move.
 
It is obvious that You are copying news and Photos, but ignoring our usual copy right policy, which we have mentioned clearly. 
 
With the help of IT experts we have proved that the You have copied at least last two of our news with Photos.
 
We had great impression (earlier) on you that you are doing a good job towards VVT, but now we could realize the reality. We quite surprise why are you doing so?
 
We welcome your reply for solving the issue concerned, but we know that which will not be the case.
 
However We will not wait for your reply.
 
Hope the issue would get to an end rather then get into conflict.
 
Best regards
 
Admin/Valvettithurai.org

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
உழவு இயந்திரம் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA புரட்டாதி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மீண்டும் காங்கேசன்துறை நாகபட்டிணம் பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA ஆவணி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2024 (சனிக்கிழமை)
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆசிய பளுதூக்கலில் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
சிறந்த மனவிருத்தி பாடசாலையாக தேர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
மாற்ற அரசியலும்....வலி.வடக்கு மீள்குடியேற்றமும்..
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வாங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
பலாலி விமான நிலையத்தில் அசெளகரியங்கள் எனின் முறையிட தொலைபேசி இலக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
Chess போட்டியில் கஜிஷனா 2 ஆம் இடத்துக்கு முன்னேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
ஈழத்து கூத்தாளுமை அண்ணாவி பொன்னம்பலம் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2018>>>
SunMonTueWedThuFriSat
    123
4
5
6
7
8
910
1112
13
14151617
1819
20
21
22
23
24
25
26
27282930 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai