வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் CINEC (Colombo International Nautical and Engineering College) யாழ் கிளை இணைந்து கப்பற்துறை சம்பந்தமான கருத்தரங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி காலை 0900 மணியளவில் வல்வெட்டித்துறை மத்திய நவீன சந்தை கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள நகரசபை மண்டபத்தில் நடாத்தப்படவுள்ளது.
சம்பந்தப்பட்ட VAISWA வின் அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.