சிதம்பரக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பினரால் (CWN) நடத்தபபட்ட கணிதப்போட்டி 2013 இன் பெறுபேறுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி வெளிவருகிறது. இக்கணிதப்போட்டிக்கு 1247 மாணவர்கள் பங்குபற்றி உள்ளார்கள். பரீட்சை பெறுபேறுகளை பெறும்நிலையங்களின் நேர அட்டவணை www.cwnmathschallenge.co.uk இணையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.
மேற்கண்டவாறு சிதம்பரக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பின் செய்தி குறிப்பில் தெ ரிவிக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.