வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலை அபிவிருத்திசபை மற்றும் வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் (VAISWA) இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் ஊரணி வைத்தியசாலையில் இடம்பெற்றிருந்தது
நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் இந்த இரத்ததான நிகழ்வில் இன்று 46 பேர் வரை இரத்ததானம் வழங்கியிருந்தார்கள், இதில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இராணுவ வீரர்களும், மற்றும் முன்னாள் போராளிகள் அடங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.