வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில், வல்வை நகரசபை சபையால், அமைக்க முன்னெடுக்கப்பட்டுவரும் பொதுப் பூங்கா முயற்சிக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாளை காலை 9.00 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள இவ்வழக்கில் முதலாவது பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட நகரசபைத் தவிசாளர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் ஆயராகவுள்ளார். இவருக்குரிய அழைப்பாணை கடந்த 23 ஆம் திகதி நீதிமன்ற பதிவாளரினால் முதலாவது பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக நகரசபை உப தலைவர் திரு.கந்தசாமி சதீஸ் அவர்களும், மூன்றாவது பிரதிவாதியாக முன்னாள் நாடாளமன்ற உறுப்பினரும், தற்போதைய நகரசபை உறுப்பினருமான திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களும் குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.