Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

CWN இன் புதிய ஊடக அறிக்கை

பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2013 (திங்கட்கிழமை)

CWN (சிதம்பரா நலன்புரி வலையமைப்பு) புதிய ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கை

சிதம்பரா நலன்புரி வலையமைப்பு

Chithambara Well Wishers Network

31-39 Kingswood House

Mile Road

Mitcham

Surrey CR4 3DA

United Kingdom

Email: cwnmaths@yahoo.co.uk

31.07.2013

 

புதிய நிர்வாக குழு தெரிவு

14.07.2013  அன்று கூடிய பொதுக் கூட்டத்தில் சிதம்பரா நலன்புரி வலையமைப்பிக்கு புதிய நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டது.

இதுவரை காலமும் எமது அமைப்புடன் சேர்ந்து, அமைப்பின் வளர்ச்சிற்கு பாடுபட்ட திரு.ராஜேந்திரா மாஸ்டர் அவர்கள் சுயமாக அமைப்பிலிருந்து விலகிச் சென்று, தனது சொந்த ஆளுமைக்குற்பட்ட சிறுவர் நலன்புரி வலையமைப்பினை புதிதாக உருவாக்கி செயற்பட்டு வருகிறார்,

சிதம்பரா நலன்புரி வலையமைப்பு சார்பாக இதுவரை காலமும் திரு ராஜேந்திரா மாஸ்டர் அவர்களே எல்லோருடனும் தொடர்புகளை பேணி வந்தார்.

இனிவரும் காலங்களில், திரு ராஜேந்திரா மாஸ்டர் விலகி சென்று விட்டதால், அனைத்து விதமான தொடர்புகளையும் எமது புதிய நிர்வாக குழுவுடன் மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எமது அமைப்பு சார்பாக திரு ராஜேந்திரா மாஸ்டர் செயற்படுத்தி வந்த அனைத்து செயற்பாடுகளையும் புதிய நிர்வாகம் தமது பொறுப்பில் எடுத்து, தொடர்ந்து செல்லும் என்பதையும் இத்தால் அறியத்தருகிறோம்.

நன்றி

இங்கணம்

புதிய நிர்வாக குழு.

(திரு.துரைலிங்கம், திரு.ச.மாதவன், திரு.சதானந்தவேல் திரு.சி.சிவலீலன் ,திரு.வி.விஜிதாஸ்)


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
Rajendra Master (UK) Posted Date: August 06, 2013 at 10:15 
Dear admin, readers,

The above publicity consists lies and cheats. Chithambara College Well-wishers Network (CWN) still exists in legal capacity with me. It is a sole trader set-up. I pay the tax for CWN.

Those who joined later with CWN in voluntary capacity cannot claim its legal right or confiscate CWN by performing a coup. But a group of indecent people have performed a coup. Staying with me until 17 June 2013 they have immitate my web, nane CWN and my account without my knowledge. It is a shame for VVT. They cannot represent decent VVT. When do my dear VVT people wake up to see this world of crooks?

It is true that it (CWN) is now being transformed to a charity status to include all children’s interests as I declared from the very beginning. My vision is “Education is for all children”. As per UK law, CWN will function under Children’s well-wishers network .

All our transactions will be transparent and monies will be at the bank account we disclose publicly. We will not use it illegally or lend it to businesses or political purposes illegally.

Imitating Chithambara College Well-wishers Network or CWN is a fraud. I have reported of these people’s cypher and identity theft before as well.

சிதம்பரா கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பு April 2012 அன்று ஆரம்பிக்கப்பட்டு சட்டரீதியாக UK 03 October 2012 இல் Sole trader ஆக பதியப்பட்டு எனது சொந்த கொடுப்பனவுகளுக்கு (Photo copier, Broadband, generator, Repairs of tables, chairs, Science lab attendant ) அப்பால் எமது கல்லூரிக்கு விஞ்ஞான கூடங்கள், மலசல கூடங்கள் என்பன செய்து கொடுக்க எல்லோரினதும் உதவிகளை பெற நேரம் களம் நித்திரை இன்றி அயராது உழைத்தேன். உதவிய எல்லோருக்கும் நன்றியும் சொல்லி உள்ளேன் . ஏனைய பாடசாலைகளுக்கும் என் சொந்த செலவில் Broadband வசதி செய்து கொடுத்துள்ளேன். அதிபர்கள் அதற்குரிய நன்றி கடிதங்களை எனக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிதைந்து போயுள்ள சிதம்பரா assembly hall வேலைத் திட்டம் ஆரம்பிபதற்கு தயாராக உள்ளேன். .

சிதம்பராக் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவுவதில் இருந்து நான் ஒருபோதும் விலகப்போவதில்லை. சிதம்பராக் கல்லூரி எனது தாய். வல்வை எனது தாரம். தமிழ் மக்கள் எனது உடன் பிறப்புக்கள். உலக சிறுவர்கள் எனது பிள்ளைகள். எல்லோருக்கும் உதவி செய்வேன் - ஆண்டவன் எனக்கு அருள் கொடுத்தால். அதில் என்ன பிழை?

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் பிறர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன்.

நன்றி: வாலி
மாஸ்டர்


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
ஆடை வடிவமைப்பாளர் பயிற்சி நெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2025 (வியாழக்கிழமை)
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2025 (புதன்கிழமை)
கரையொதுங்கிய மிதவை
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2025 (செவ்வாய்க்கிழமை)
வல்வெட்டித்துறை ஶ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் - 2025
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2025 (செவ்வாய்க்கிழமை)
இன்றைய நாளில் வல்வையில் – நான்கு நாள் குண்டுவீச்சு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2025 (திங்கட்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
எம். ஜி. ஆரின் 108 ஆவது பிறந்ததினம் அனுஷ்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2025 (சனிக்கிழமை)
முல்லைத்தீவில் மாபெரும் பட்டத்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2025 (சனிக்கிழமை)
இன்றைய நாளில் வல்வையில் - கிட்டுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரபாகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2025 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - இரத்தினவடிவேல் வள்ளியம்மாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2025 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி - மூன்றாவது இடத்தைப் பெற்ற பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி - முதலாவது, இரண்டாவது இடங்களை பெற்ற பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
முதன் முறையாக நூறைத் தாண்டிய பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
Valvettithutai annual kite festival 2025 commences, Amid drizzling
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
மழைத் தூறல்களுக்கு மத்தியில், வல்வை பட்டப்போட்டி 2025 ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
வைய முதல் மாந்தர் வருடம் பிறக்கிது தையினிலே.!
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் இன்றுடன் முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
பொலநறுவை சிவன் கோயிலில் திருவெண்பாவை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
இன்று திருவாரை உற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
இம்முறை பட்டப் போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெறவுள்ள பொம்மலாட்ட நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
புதிய திருவள்ளுவர் சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
விளம்பரம் - Lakyaa Creation
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2025 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2025 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2019>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
3
4
5
6
789
10111213141516
17
18
19
20
21
2223
24
252627282930
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai