வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல் அமெரிக்காவின் துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு கடந்த 02.08.2013 ஆகும். இதனை முன்னிட்டு அன்னபூரணி மற்றும் வல்வையின் கடலியல் தொடர்புபட்ட விடையங்களை, இவ்விடையத்தில் ஆர்வமுள்ள சிலர் தொகுத்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமான வேறுபட்ட படத்தொகுப்பினை கீழே காணாலாம்.
படங்களை தொகுத்து அனுப்பியிருப்பவர்கள் கனடாவிலிருந்து திரு.வி.அருட்சுந்தரம் மற்றும் திரு.பொன் சிவா அவர்கள்.
முன்னாள் தண்டையல்களில் (கப்பலுக்குப் பொறுப்பானவர்) ஒருவர்
அன்னபூரணிக் கப்பலை வாங்கியிருந்த அமெரிக்கக்காரரான William Albert Robinson
வல்வெட்டித்துறையில் முன்னிருந்த கப்பல் கட்டுமானம்
எகிப்து நாட்டிலில்ளுள்ள இஸ்மாலியாவில் அன்னபூரணி கப்பல் சிப்பந்திகள்
கப்பலை வாங்கியிருந்த Florence Albert Roinson வீட்டில் அன்னபூரணி கப்பல் சிப்பந்திகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.