Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai Uthayasoriyan sport club celebrates 50th anniversary

பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2013 (செவ்வாய்க்கிழமை)

The 50th Anniversary and final day of the annual sports meet of ‘Valvettithurai Uthayasooriyan Sports Club' was held at Valvettithurai Uthayasooriyan beach ground here on Sunday, 11th of Augst 2013. The event was headed by Mr. Kanaga sabapathi pillai, the president of Uthayasooriyan Sports Club.

The Manager of Bank of Ceylon of VVT branch, Mr. Srikanthan had participated as the chief guest, while several other official has participated as the special guests. 
 
The final events had commenced at about 1630 hours and ended at about 2200 hours due to heavy rain and gust wind.
 
Sports events were organized in several categories, which were taken place on 10th, 11th, and 12th morning and evening for the men as well as women for various sports events such as Races, Fancy dress, Boat race, Swimming, Cycle race, Tug of war etc. In all, it is believed that more than 30 Sports clubs of Jaffna peninsula have participated in the events.
 
The meet also witnessed a host of many events with the Players of Valvai area as well as other Sport clubs, thus witnessing participation of people from Valvettithurai and other parts of Jaffna as well.
 
Vettithurai Uthayasooriyan Sports Club is one of the long standing Sports club which has been formed after Valvai Revady Sports club, about 51 years ago.

The events taken place on 9th of Aug 13

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
The events taken place on 10th of August, morning
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
The events taken place on 10th of August, evening
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
The events taken place on 11th of August, morning (final day)
வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது நிறைவையொட்டி, அவ்விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் காலை போட்டிகள் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவுபெற்றன.

வல்வை உதயசூரியன் கழகத்தின் 50 வது ஆண்டு நிறைவு விழாவின் மூன்றாம் நாள் பார்வையாளர்களுக்கான நிகழ்சிகள் இன்று காலை 6.30 மணியிலிருந்து மதியம்  12.30 மணிவரை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

முதலில் பெண்களுக்கான 10 km சைக்கிள் ஓட்டப் போட்டியானது, வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் கழக கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.  
 
பெண்களுக்கான 10 km சைக்கிள் ஓட்டப் போட்டியானது நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியிலிருந்து தொண்டைமானாறு சந்தியூடாக உடுப்பிட்டி சந்தியை அடைந்து, அங்கிருந்து அப்பா பள்ளிக்கூடம் ஊடாக பொலிகண்டி கந்தவன சந்தியை அடைந்து, ஊரணியூடாக மீண்டும்  மடத்தடியிலுள்ள (மதவடி) உதயசூரியன் வளைவினில் உள்ள போட்டி முடிவுத்தானத்தை அடைந்தது. 
 
பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் மல்லாகம் RS விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த வீரர் முதல் பரிசான புதிய சைக்கிள் மற்றும் 5000/= பணப்பரிசை தட்டிச் சென்றார். இச்சைக்கிள் ஓட்டப் போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வீராங்கனைகள் பலரும் பங்கு பற்றியிருந்தனர். 
 
அதனைத்தொடர்ந்து ஆண்களுக்கான 20 km மரதன் ஓட்டமானது ,நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியிலிருந்து தொண்டைமானாறு சந்தியூடாக உடுப்பிட்டி சந்தியை அடைந்து, அங்கிருந்து வதிரிச் சந்தியூடாக திக்கம் சந்தியை அடைந்து கடற்கரை வீதியினூடாக பொலிகண்டி ஊரணி வீதியினூடாக மடத்தடி உதயசூரியன் வளைவினில் உள்ள போட்டி முடிவுத் தானத்தை அடைந்தது. ஆண்களுக்கான 20 km மரதன் ஓட்டபோட்டியின் முதல் 3 வீரருக்கு தங்கப்பதக்கங்கள் வளங்கப்படவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
மூன்றாவது நிகழ்வாக இடம்பெற்ற தம்பதிகளுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியானது நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு மடத்தடி உதயசூரியன் வளைவினில் உள்ள போட்டி முடிவுத் தானத்தை அடைந்தது. இங்கு தமது கணவன் மாரை முன்னிறுத்தி மனைவிமார் சைக்கிள் ஓடியதானது பார்வையாளர் கண்களுக்கு விநோதமாக இருந்தது. 
 
அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான 4 x 1 km கழக அஞ்சல் நிகழ்வானது வல்வையின் வீதியினிலே இடம்பெற்று முடிந்தவுடன், வல்வை உதயசூரியன் கழகத்தினதும் வல்வெட்டிதுறையினதும் பாரம்பரிய மற்றும் கலைத்திறன் மிக்க விளையாட்டு நிகழ்வான வினோத உடைப்போட்டியானது நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு வல்வையின் வீதி வழியே பார்வையாளர்கள் வீதியின் இரு மருங்கிலும் ஒன்று கூடியிருந்து ரசித்துக் கொள்ளும்படியாக மடத்தடியிலுள்ள வல்வெட்டிதுறை முத்துமாரியம்மன் கோவிலை அடைந்தது. 
 
இப் போட்டியில் பங்கு பற்றிய அனைத்து போட்டியாளர்களும் தமது வினோத உடை கதாப்பாத்திரத்தினூடாக பொது மக்களுக்கு பல்வேறு செய்திகளை தெரிவித்துச் சென்றனர்.
பாரம்பரிய வினோத உடைப்போட்டியில்  வினோத உடை கதாப்பாத்திரத்திரங்களாக பங்குபற்றி முதல் ஐந்து இடங்களைப் பெற்ற போட்டியாளர்கள் முறையே 
1. வல்வை வைத்தீஸ்வரன் ஆலயத்திற்கு உழவாரப் பணி செய்வதற்கு வருகை  வந்த அப்பர் சுவாமிகள் 
2. டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சுகாதார உத்தியோகத்தர்.
3. நூற்றாண்டு கால இராட்சத நண்டு.
4. மனித பரிமாண வழர்ச்சியின் ஆதிகால குரங்கு முதல் நவீன மனிதன் 
5. பணிப்பெண்ணாகச்சென்று சுமைப் பெண்ணாக வந்த  பத்மா.
 
மேலும் ஆறுதல் பரிசுகளை தட்டிச் சென்ற வினோத உடை கதாப்பாத்திரத்திரங்களாவன தெருவோர நாடகக் குழு, அவதார் மனிதர்கள், கீரை வியாபாரி, வீதி விபத்தால் பாதிக்கப் பட்டவர், கோமாளிகள் மற்றும் பஞ்ச பூதங்களை கட்டப் படுத்தும் நவீன மனிதன்.
 
 
 
 
 
 
 
 
 
 

 

வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது நிறைவையொட்டி, அவ்விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டு வந்த மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் ஒரு நிகழ்வாக வினோத உடைப் போட்டிகள் நேற்று முற்பகல் நடை பெற்றிருந்தது. 

வல்வை உதயசூரியன் கழகத்தினதும் வல்வெட்டிதுறையினதும் பாரம்பரிய மற்றும் கலைத்திறன் மிக்க விளையாட்டு நிகழ்வான வினோத உடைப்போட்டியானது நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு வல்வையின் வீதி வழியே பார்வையாளர்கள் வீதியின் இரு மருங்கிலும் ஒன்று கூடியிருந்து ரசித்துக் கொள்ளும்படியாக மடத்தடியிலுள்ள வல்வெட்டிதுறை முத்துமாரியம்மன் கோவிலை அடைந்தது. 
 
இப் போட்டியில் பங்கு பற்றிய அனைத்து போட்டியாளர்களும் தமது வினோத உடை கதாப்பாத்திரத்தினூடாக பொது மக்களுக்கு பல்வேறு செய்திகளை தெரிவித்துச் சென்றனர்.
பாரம்பரிய வினோத உடைப்போட்டியில்  வினோத உடை கதாப்பாத்திரத்திரங்களாக பங்குபற்றி முதல் ஐந்து இடங்களைப் பெற்ற போட்டியாளர்கள் முறையே 
1. வல்வை வைத்தீஸ்வரன் ஆலயத்திற்கு உழவாரப் பணி செய்வதற்கு வருகை  வந்த அப்பர் சுவாமிகள் 
2. டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சுகாதார உத்தியோகத்தர்.
3. நூற்றாண்டு கால இராட்சத நண்டு.
4. மனித பரிமாண வழர்ச்சியின் ஆதிகால குரங்கு முதல் நவீன மனிதன் 
5. பணிப்பெண்ணாகச்சென்று சுமைப் பெண்ணாக வந்த  பத்மா.
 
மேலும் ஆறுதல் பரிசுகளை தட்டிச் சென்ற வினோத உடை கதாப்பாத்திரத்திரங்களாவன தெருவோர நாடகக் குழு, அவதார் மனிதர்கள், கீரை வியாபாரி, வீதி விபத்தால் பாதிக்கப் பட்டவர், கோமாளிகள் மற்றும் பஞ்ச பூதங்களை கட்டப் படுத்தும் நவீன மனிதன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
The events taken place on 11th of August, evening (final day)
வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது நிறைவையொட்டி, அவ்விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டு மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் நேற்று பிற்பகல் 04:30 மணியளவில் ஆரம்பமாகியது.
விழாவின் விருந்தினர்கள் வல்வை நெடியகாடு பிள்ளையார் ஆலயத்திலிருந்து தமிழர் பாரம்பரிய அடையாளங்களான நாதஸ்வர வாத்தியத்துடன், மயிலாட்டம் , குதிரையாட்டத்துடன் பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியூடாக உதயசூரியன் உல்லாச கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டனர். 
 
நிகழ்வின் ஆரம்பமாக மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. அதனைதொடர்ந்து உதயசூரியன் விளையாட்டுக்கழக சிறுமிகளின்  நடன நிகழ்வு இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து விருந்தினர்கள் உரை இடம்பெற்றது. 
 
விருந்தினர்கள் உரையினைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. 
இதில் கெளரவிக்கப்பட்டவர்கள் விபரம் பின்வருமாறு 
  1. கனகசாபாவதிப்பிள்ளை (கவிஞர் அண்ணா )
  2.திரு. மு . தங்கவேல் 
  3. திரு . க .தேவசிகாமணி 
 
கௌரவிப்பு நிகழ்வைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து,  
கடந்த வருடம் க.பொ.த சதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
 
மாலை 09:00 மணியளவில் உதயசூரியன் கடற்கரை மைதானம் முழுவதும் பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது.
ஆனாலும் இதன் பிறகு ஏற்பட்ட கடும் மழையினைத் தொடர்ந்து தொடர்ந்து நடைபெறவிருந்த நிகழ்வுகள் அனைத்து நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டது 
 
 
 
 
 
\
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

Reproduction of our any news item is allowed when used without any alterations to the contents and the source, Valvettithurai.org, is mentioned.


Last 25 English News:
Valvai youth's kite on Saturn International Kite Festival goes viral on social media
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2024 (ஞாயிற்றுக்கிழமை)
Valvettithurai annual kite festival 2024 held
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2024 (புதன்கிழமை)
Valvettithurai kite festival 2024 commences
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2024 (திங்கட்கிழமை)
Mavirar Nal (Great heroes day) observed at Valvettithurai
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2023 (திங்கட்கிழமை)
LTTE (Tamil Tigers) - Explained In 18 minutes by Indian Commando
விடுதலைப்புலிகள் பற்றி விளக்கும் முன்னாள் இந்தியவீரர்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2023 (திங்கட்கிழமை)
Former Chithambara student enrolled as an Attorney-at-Law
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2023 (புதன்கிழமை)
Political solution based on self determination
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2023 (திங்கட்கிழமை)
Mullivaikal Kanchi event commences at Valvettithurai
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2023 (செவ்வாய்க்கிழமை)
Valvettithurai annual kite festival 2023 commences
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2023 (ஞாயிற்றுக்கிழமை)
Maaveerar naal observed at Thiruvil
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2022 (ஞாயிற்றுக்கிழமை)
Battery operated fishing boat makes successful Maiden trial
பிரசுரிக்கபட்ட திகதி: 06/08/2022 (சனிக்கிழமை)
Valvai Soccer tournament ends in fight, many injured
பிரசுரிக்கபட்ட திகதி: 19/06/2022 (ஞாயிற்றுக்கிழமை)
Sarmila Varatharaj becomes the Deputy Mayor of Wandsworth Council
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2022 (திங்கட்கிழமை)
Former Harley College Vice Principal Vallipuram Passes away
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2022 (சனிக்கிழமை)
Namal Rajapaksa tweets about Valvettithurai Kite Festival
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2021 (புதன்கிழமை)
Selventhira unanimously re-elected as chairman of Valvettithurai Urban council
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2021 (புதன்கிழமை)
Valvettithurai Urban Council chairman dies of Covid 19
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2021 (புதன்கிழமை)
Teqball inauguration ceremony held
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2021 (சனிக்கிழமை)
Ex Radio Officer Neru passed away
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2021 (புதன்கிழமை)
The man served in Nasa passes away
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2020 (செவ்வாய்க்கிழமை)
TELO founder Kuttimani’s wife passes away
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2020 (சனிக்கிழமை)
Prabhakaran has my respect - Fonseka (Video)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2020 (ஞாயிற்றுக்கிழமை)
Was The Tamil National Alliance Formed By The “Tigers” In 2001?
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2020 (செவ்வாய்க்கிழமை)
Valvettithurai Annual kite festival 2020 held
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2020 (வியாழக்கிழமை)
Ex Harlet college student is named as Dean of Otago medical university
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2019 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Dec - 2057>>>
SunMonTueWedThuFriSat
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai