தொண்டை - வல்லை நீரேரியில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள பாதைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2013 (புதன்கிழமை)
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி தொண்டை மானாறு - வல்லை நீரேரியில் விசேடமாக பாதைகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளது.
செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அருகில் அமைந்திருக்கும் மடை வாயிலுக்கு (Sluice gate) சமாந்தரமாக இவை இரண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வலிகாமத்திலிருந்து வரும் பக்தர்கள் சுமார் 2 1/2 Km தூரத்தினை மீதப்படுத்தக் கூடியதாகவுள்ளது.
தொண்டைமானாறு ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த மாதவராசா சிவசுப்ரமணிய ஐயர் (சின்னவி ஐயர்) என்பவரின் அதீத முயற்சியினால் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.