இந்த மாதம் வல்வை விளையாட்டுக்கழக வீர வீராரங்கனைகளுக்கிடையிலான மாபெரும் பெருவிளையாட்டுச் சமர் ஆரம்பமாகவுள்ளது. கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம் ,கபடி போட்டிகள் நடைபெறும். எனவே இதற்கான பதிவுகளை எதிர்வரும் 08/01/2024 ற்கு முன்னர் வீர வீராங்கனைகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
பதிவு தொடர்பான அறிவித்தல்
துடுப்பாட்டம் - ராஜசுகந்தன் 0767062589
சுரேன். 0773527579
கரப்பந்தாட்டம்
பார்த்தீபன் 0771708472
உதயகுமார் 0778998812
உதைபந்தாட்டம்
பிரணவன்0777864716
Jபிரதாபன் 0774126496
கபடி
பிரசன்னா 0772671207
ராஜ்குமார் (ராயு) 0777969578
வலைப்பந்தாட்டம்
டிலானி 0776182344
பிரகலாதன் 0778759672
கரப்பந்தாட்டம் (பெண்)
கிசோக் 0770154352
டிசாந்தினி 0754052887
ஆகியோருடன் தொடர்பு கொண்டு தங்கள் பதிவுகளை விரைவாக 8 ம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.
பதிவுகளை மேற்கொண்டவர்கள் மட்டுமே போட்டிகளில் உள்வாங்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.