யாழ் வடமராட்சியின் முன்னாள் பிரபல க.பொ.த (உ/த) கணித ஆசிரியர் திரு.நல்லையா நேற்று கொம்மந்தறையில் சுகவீனம் காரணமாக காலமானார். இவருக்கு வயது 92. சுமார் 40 வருடங்களுக்கு மேலாக யாழில் குறிப்பாக வடமராட்சியில் தூய கணிதம் மற்றும் பிரயோக கணிதம் ஆகிய இரண்டு பாடங்களை ஏராளமான மாணாக்கர்களுக்கு கற்பித்துள்ளார்.
திரு.நல்லையாவின் ஒரு மகளான நித்தியா, தமிழீழ விடுதலைப் புலிகள் பெண்கள் அணியின் மிக மூத்த உறுப்பினர் என்பதும், இவர் 1988 ஆம் ஆண்டு முல்லைத்தீவு அலம்பிலில் இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிரான போரில் மரணம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Mano Gnanamoorthy (United Kingdom)
Posted Date: April 28, 2022 at 23:10
I’m very saddened to hear the news of our great mentor Nallaiyah Master passing away.
.
Nallaiyah Master was not an average teacher like the others.
He was a genius.
He was an amazing human being and an amazing Mentor who always motivated his students to give their best.
Nallaiyah Master was a grate mentor for the Tamil students in Northern Sri Lanka.
He had immense potential in teaching lessons to his students.
He was very famous among students for his mathematics and applied maths lessons.
He was very proficient in teaching mathematics and applied maths lessons.
Because of his academic teaching ability, he has made many great intellectuals and great civil servants such as doctors, engineers and accountants.
.
In our great Hindu epics Mahabharata Karnan is the most loved hero to every Hindus.
In Mahabharata Dronacharyar is the greatest mentor to all five pancha pandavars and Karnan.
But Dronacharyar is wildly respected by Karnan himself more than Pandavars.
.
Our Tamil Students respect our grate mentor Nallaiyah Master as much as Karnan respects the grate mentor Dronacharyar in Mahabharata.
Today we all are missing our Dronacharyar Nallaiyah Master very much.
.
I pay my tearful tribute to our great mentor Nallaiyah Master
.My heart goes out to his family in their time of sorrow.
I pass my deepest and heartfelt condolences to his family.
.
May our Mighty God Valvai Neddiyakaddu Pillaiyar Appan rest our great mentor Nallaiyah Master in Peace.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.