Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (61) - ஒரு விடுமுறை, 4 தனிமைப்படுத்தல், 14 PCR

பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2021 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் - ஒரு விடுமுறையில் 4 தனிமைப்படுத்தல், 14 PCR
 
தனிமைப்படுத்தல்
 
தனிமைப்படுத்தல் 1 – 7 நாட்கள், கப்பலால் இறங்கியவுடன்
 
தனிமைப்படுத்தல் 2 – 10 நாட்கள், கொரொனா தொற்று 
 
தனிமைப்படுத்தல் 3 – 7 நாட்கள், கப்பல் ஏறுவதற்காக 
 
தனிமைப்படுத்தல் 4 – 10 நாட்கள், கப்பல் ஏறுவதற்காக
 
PCR சோதனை 
 
PCR 1 – கப்பலால் இறங்கியவுடன் 
 
PCR 2 - கப்பலால் இறங்கியபின், வீடு வர முன்னர்  
 
PCR 3 – Tread Mill Test செய்ய லங்கா ஹொஸ்பிடல் உள் நுழைவதற்காக 
 
PCR 4 – கப்பல் ஏறுவதற்கு முயற்சி, 
 
PCR 5 – கப்பல் ஒரு நாள் தாமதம் என்ற படியால் அடுத்த நாள் – இலங்கையர்களுக்கு சிங்கப்பூர் தடை போட, கப்பல் முயற்சி பின்போடப்பட்டது.
 
PCR 6 - கப்பல் ஏற இரண்டாவது முயற்சி – கொரொனா தொற்று உறுதி PCR 1 - 
 
PCR 7 - கப்பல் ஏற மூன்றாவது முயற்சி – ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்காக ஆண்டிஜன்
 
PCR 8 - கப்பல் ஏற மூன்றாவது முயற்சி – முதலாவது சோதனை 
 
PCR 9 - கப்பல் ஏற மூன்றாவது முயற்சி – இறுதிச் சோதனை. முடிவு தாமதம் ஆனதால் காலிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பல் 
 
PCR 10 - கப்பல் ஏற நான்காவது முயற்சி – ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்காக ஆண்டிஜன்
 
PCR 11 - கப்பல் ஏற நான்காவது முயற்சி – முதலாவது சோதனை
 
PCR 12 - கப்பல் ஏற நான்காவது முயற்சி – இரண்டாவது சோதனை, கப்பல் தாமதம் 
 
PCR 1 3- கப்பல் ஏற நான்காவது முயற்சி – மூன்றாவது சோதனை 
 
PCR 14 – நியூயோர்க் வந்து, இங்கு கப்பல் ஏற முன் மீண்டும் சோதனை 
 
மேலே உள்ள தனிமைப் படுத்தல் மற்றும் பி‌சி‌ஆர் பரிசோதனை நான் இந்த முறை கப்பலால் இறங்கி மீண்டும் ஏறுவதற்கு இடையில் இடம்பெற்றவையாகும்.
 
இலங்கையில் இவ்வாறு அதிகம் தனிமைப்படுத்தல் மற்றும் பி‌சி‌ஆர் பரிசோதனையில் அகப்பட்ட நபர் நானாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 
இந்தப் பக்கத்தை எழுதத் தூண்டியதன் காரணம் வலி தான். 
 
மாலுமிகள் ஏற்கனவே கடலில் பாதி வாழ்க்கையை தொலைத்து, மேற்கூறியவாறும் தமது ஓய்வு நாட்களில் பாதியை கழித்து விடுகிறார்கள். 
 
பண விரயம் இன்னொரு பக்கம். 
 
அண்மையில் சக மாலுமி ஒருவர் கூறினார் ‘தண்ணீரில் உழைக்கும் பணம் தண்ணீர் போலவே கரைந்து போய்விடும்’ என்று. கிட்டத்தட்ட உண்மை போலும்.  
 
தனிமைப்படுத்தலில் இருந்த பொழுது லண்டனில் உள்ள நண்பன் ஒருவனுடன் பேசும் பொழுது, “தான் இப்பொழுது டாக்ஸி ஓட்டுவதில்லை என்றும், அரசாங்கம் ‘படி’ தருகின்றது” என்றும் கூறினார். 
 
இங்கு இலங்கையிலும் அரச ஊழியர்கள் சம்பளத்தில் குறைபாடு இல்லை. தனியாருக்கு ஸீரோ என்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை. 
 
பொது மக்களுக்கும் அப்பப்ப அரச மற்றும் புலம் பெயர் நிவாரணங்கள்.
 
ஆக மொத்தத்தில் மாலுமிகள் போன்று சில வகையினர் தான் –Ve ற்குத் தள்ளப்படுகின்றார்கள். இது ஒன்றும் பொறாமையல்ல. மாலுமிகளின் புலம்பல் 
 
ஆனாலும் பி‌சி‌ஆர் சோதனை வலி தரவில்லை - அர்ஜூனுடன் நடித்த ஒரு படத்தில் வடிவேல் ‘நீ அடித்ததற்குப் பின்னர் இந்த உடம்பு மரத்துப் போய் எத்தனை அடி என்றாலும் தாங்கக் கூடியவாறு உள்ளது எனக் கூறுவார். அதுபோல் பி‌சி‌ஆர் பரிசோதனையில் நானும். பி‌சி‌ஆர் செய்யும் பொழுது செய்பவர் தான் சற்றுக் கவனமாக இருப்பார். நான் சாதாரணமாகவே இருந்து விடுகின்றேன். 

ஆனாலும் இவற்றில் ஒரு விடயம் எதிர்பார்க்காத ஒன்று தான். அதாவது கொழும்பிலேயே வாழ்ந்து கொண்டு Taj Samudra, Hilton போன்ற கொழும்பு ஹோட்டல்களில் தங்கியது தான்.  

வல்வையைச் சேர்ந்த சக மாலுமி ஒருவர், தென்அமெரிக்காவில் கப்பலால் இறங்கி பி‌சி‌ஆர் செய்ய – சக மாலுமிக்கு கொரொனாவாக அவரும் 14 நாள் தனிமைப்படுத்தல். பின்னர் இங்கு வரவென்றால் தென் அமெரிக்காவின் சில நாடுகளுக்கு இலங்கை தடை.
 
சில நாட்கள் கழிந்து, அவர் எகிப்து போய் அங்கு 14 நாட்கள் தனிமைப் படுத்தலில் இருந்து மீண்டும் இலங்கை வந்து 7 நாட்கள் தனிமைப் படுத்தலில் இருந்து வீடு வார கிட்டத்தட்ட 1 ½ மாதம் ஆகி விட்டது. 
 
இனிமேல் மீண்டும் இவர் கப்பல் ஏற முன்னர், நான் மேலே எனக்கு குறிப்பிட்ட கணக்கை இவருக்கு சேர்க்க ‘எப்படி இருந்த நான் இப்படி போய் விட்டேன்’  என்ற நிலமைக்கு போய் விடுவார்.
 
இப்படித்தான் நகர்கின்றது மாலுமிகளின் துயரம் கலந்த வாழ்க்கை.

கப்டன் அ. ஆதவன்

TP – 00 94 777 64 99 55 (Viber,Whatsapp)

Email - marinerathava@yahoo.com

Face book – athiroobasingam.athavan

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - திருமதி சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2025 (புதன்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
புகையிரத இருக்கைகள் முன்பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
ஒரு வாரத்தில் இடம்பெற்ற 5 விமான விபத்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை நகர அபிவிருத்தி திட்டம் பொது மக்கள் பார்வைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2024 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்-செல்வி மைதிலி முருகவேள்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2024 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (73) – விழிஞ்சம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஈழத்தின் மூத்த படைப்பாளியும் ஊடகவியளருமான யோகேந்திரநாதன் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தனியார் பேரூந்து சாரதிக்கு எதிராக நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
திருப்பிறப்பு வாழ்த்துகள். (ஆறுமுகம் ராஜ்குமார் )
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2024 (புதன்கிழமை)
ரேவடி வி.க யாப்பு வெளியிடும் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2024 (புதன்கிழமை)
மாவிட்டபுரத்தில் பிரமாண்ட திருக்குறள் வளாகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2024 (செவ்வாய்க்கிழமை)
இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீடு உயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2024 (செவ்வாய்க்கிழமை)
பொன்னாலை பருத்தித்துறை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மூத்த ஊடகவியலாளர் மதியழகனுக்கு உயர் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கொரிய நாட்டின் உதவியுடன் கல்விமாணி பாடநெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2024 (சனிக்கிழமை)
வல்வை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2024 (வெள்ளிக்கிழமை)
பொது வீதியில் கழிவுப்பொருட்களை வீசியமைக்கு தண்டப்பணம் விதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
முல்லைத்தீவில் அகதிகள் வள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
யாழில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்கள் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2024 (புதன்கிழமை)
2025 செப்டெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
பிள்ளையார் பெருங்கதை விரதம் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
உழவு இயந்திரம் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA புரட்டாதி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2031>>>
SunMonTueWedThuFriSat
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai