கொங்கோங் இல் ஒரு சின்னமான கருதப்பட்ட மிதக்கும் மிகப்பெரிய உணவுச்சாலை கப்பல் (Hong Kong's iconic Jumbo Floating Restaurant) கடந்த சனிக்கிழமை தென்சீனக்கடலில் கடலில் கவிழ்ந்துள்ளது.
கடல் கொந்தளிப்பு காரணமாக, நீர் உட்புகுந்துள்ளதால் இந்த அனர்த்தம் ஏற்பாடுள்ளது.
80 மீட்டர் நீளமான இந்த உணவுச் சாலை கப்பல் கடந்த 40 வருடங்களாக Queen Elizabeth II மற்றும் Tom Cruise உட்பட்ட 3 மில்லியங்களுக்கு மேற்பட்ட விருந்தினர்களுக்கு Cantonese cuisine வகை உணவை பரிமாறியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.