Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

நெடியகாட்டுப் பிள்ளையார் வீதியில் மானம்பு நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2012 (புதன்கிழமை)     [photos]
நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று மானம்பு நிகழ்வு வல்வை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் வீதியில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் கலை மற்றும் ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2012 (புதன்கிழமை)     [photos]
வியஜதசமி தினத்தை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை மண்டபத்தில் கலை மற்றும் ஏடு தொடக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. கலை நிகழ்வில் பாலர்களின் ...
[மேலும் வாசிக்க...] 
விஜயதசமி நிகழ்வுகள் வல்வையிலும் இன்று நடைபெறுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2012 (புதன்கிழமை)     [photos]
நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று வித்தியாரம்பம் (ஏடு தொடக்குதல்) நிகழ்வுகள் சகல இந்து ஆலயங்களிலயும் அனுஸ்டிக்கப்படுகின்றன.
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் மழையின் மத்தியில் மகிசாசுரவதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2012 (புதன்கிழமை)     [photos]
நவராத்ரிவிழாவின் ஒன்பதாவது நாளின் நிறைவாக மகிசாசுரவத சகல இந்து ஆலயங்களிலயும் அனுஸ்டிக்கப்பட்டது.
[மேலும் வாசிக்க...] 
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மழை காரணமாக நடைபெறவில்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2012 (செவ்வாய்க்கிழமை)     [photos]
ஆதிசத்தி விளையாட்டுக்கழகம் நடாத்தும் ஒன்பது நபர் கொண்ட விலகல் முறையான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மழை காரணமாக நடைபெறவில்லை.
[மேலும் வாசிக்க...] 
சிதம்பராக் கல்லூரியில் பௌதீகவியல் இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்கள் புனரமைப்பு.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2012 (திங்கட்கிழமை)     [photos]
யாழ் வல்வை சிதம்பரக் கல்லூரியில் கடந்த பல ஆண்டுகளின் மேலாக இயங்க முடியாத நிலையிலிருந்த பௌதீகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்களின் ..
[மேலும் வாசிக்க...] 
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி சென்லூட்ஷ் கழகம் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2012 (திங்கட்கிழமை)     [photos]
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைப்பட்ட ஆட்டத்தில் உடுப்பிட்டிநவஜீவன் விளையாட்டுக்கழகம் 3 :1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
[மேலும் வாசிக்க...] 
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை (General information Technology exam - GIT) இன்று நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை சிதம்பராக் கல்லூரியின் மாணவ மாணவிகளும், வல்வை மகளிர் பாடசாலையின் மாணவிகளும் இப்பரீட்சைக்கு, உட்டுப்பிட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலையில் தோற்றமளித்தனர்.
[மேலும் வாசிக்க...] 
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் நடைபெறும் நவராத்திரி நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2012 (சனிக்கிழமை)     [photos]
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் (VEDA) 16.10.2012 அன்று தொடக்கம் 24.10.2012 வரை நடைபெறும் நவராத்திரிநிகழ்வினை தரம் - 09, தரம் - 10, தரம் - 11 மாணவர்கள் மிகவும் ...
[மேலும் வாசிக்க...] 
ஊரிக்காடு, மயிலியதனை, வண்ணாத்திமணல் போன்ற இடங்களில் புகையிலை நாத்து மேடைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2012 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு, மயிலியதனை, வண்ணாத்திமணல் போன்ற இடங்களில் நாத்து மேடைகள் ஆரம்பிப்பதை படங்களில் காணலாம்.
[மேலும் வாசிக்க...] 
உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகள் மழை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2012 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் யாழ் விளையாட்டு கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் நேற்றைய போட்டிகள் தொடர் மழை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை குச்சம் சரஸ்வதி அம்மன் கோவிலில் நவராத்திரி பூசை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை குச்சம் சரஸ்வதி அம்மன் கோவிலில் நவராத்திரி பூசையின் நான்காவது நாளான நேற்றைய தினம் செல்வத்தை வேண்டி திருமகளுக்கு வழிபாடு நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை உட்பட யாழ் தீபகற்பத்தில் மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
வழமையை விட சற்று முன்னதாக ஆரம்பித்திருக்கும் வடகிழக்கு பருவப் பெயர்சிக் காலநிலையால், நேற்றும், நேற்றைய முன்தினமும் யாழ் தீபகற்பத்தின் பல இடங்களில், வல்வெட்டித்துறை உட்பட, மழை பெய்திருந்தது.
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நேதாஜி வாசிகசாலையில் நவராத்திரி விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நேதாஜி வாசிகசாலையில் நவராத்திரி விழாவின் நான்காவது நாளான இன்றைய தினம், செல்வத்தை வேண்டி திருமகளுக்கு பூஜை நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
யாழ் வல்வை சிதம்பரா கல்லூரியில் நடைபெற்ற பெற்றோர் தின நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
யாழ் வல்வை சிதம்பரா கல்லூரியில் நேற்று (18th Oct 2012) பெற்றோர் தின நிகழ்வு, அக்கல்லூரியின் அதிபர் திரு.கி.ராஜதுரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
வல்வை தீருவில் மைதானத்தில் நடந்து வரும் புனரமைப்பு பணிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை நகரசபையால் தீருவிலில், அப்பிரதேச மக்களின் உதவியுடன் நடந்துவரும் புனரமைப்பு பணியின் தொடர்ச்சியாக, தீருவில் மைதானத்தின் நில மட்டத்தினை உயர்த்தும் நோக்கத்துடன் ..
[மேலும் வாசிக்க...] 
யாழ் மாவட்டத்தின் விளையாட்டு கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2012 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டு கழகத்தினால் யாழ் மாவட்டத்தின் விளையாட்டு கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருகின்றது.
[மேலும் வாசிக்க...] 
மொறட்டுவ பல்கலைக் கழகத்தில் கடல்சார் கற்கை நெறிகளுக்கான புதிய விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2012 (வியாழக்கிழமை)     [photos]
மொறட்டுவ பல்கலைக் கழகமானது கடல்சார் கற்கை நெறிகளுக்கான புதிய விண்ணப்பங்களை, இதுவரை சமர்பிக்காதவர்களிடமிருந்து, சமர்ப்பிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது.
[மேலும் வாசிக்க...] 
நவராத்திரி விழா ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2012 (வியாழக்கிழமை)     [photos]
சக்தி விரதமாகிய நவராத்திரி விழா அக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமானது. வருகின்ற 23 ஆம் திகதி சூரன்போரும், 24 ஆம் திகதி மானம்புத் திருவிழாவும் வல்வை நெடியகாடு...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2025>>>
SunMonTueWedThuFriSat
   12
3
4
5
6789
10
11
12
13
14
15
16
17
18
19
20
2122232425
26
27
28
29
3031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai