வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆதவன் அமுதா தம்பதிகளின் செல்வப்புதல்வி அமிழ்தினியின் ஏழாவது பிறந்த தினம் புதன்கிழமை (13.03.2013) அன்று ஆகும். இவரை பல்லாண்டு காலம் வாழ என இவரின் உற்றார், உறவினார்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகின்றார்கள்.