எமது குடும்பவிளக்கு மறைந்த செய்தி கேட்டு வீடு தேடிவந்து எமக்கு ஆறுதல் கூறிய அன்புள்ளங்களுக்கும், பலவழிகளிலும் உதவி புரிந்தோர்க்கும், எமது குடும்பத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நாளை நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.