திருமண அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்,
சுபஸ்ரீ நிகழும் மங்களகரமான நந்தன வருடம் கார்த்திகை மாதம் 15 ம்
(30.11.2012) வெள்ளிக்கிழமை திருதியை திதியும் , மிருகசீரிட நட்சத்திரமும் , சித்தயோகமும்
கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மகர லக்னத்தில்,
திரு.வெ.கமலரங்கன்-திருமதி .வில்வவதனா திரு.க.அற்புதலிங்கம்-திருமதி.அ.சந்திரா(Late)
தம்பதிகளின் கனிஷ்ட புத்திரன் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரி
திருநிறைசசெல்வன் திருநிறைசசெல்வி
பிரகலாதன் லஷ்ஷினி
ஆகிய இருவருக்கும் வல்வை வைத்திஸ்வரன் ஆலயத்தில் திருமணம் நடைபெறுவதால்
தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை ஆசிர்வதித்தும் தொடர்ந்து
நடைபெறும் விருந்துபச்சாரத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு மிகவும் அன்புடன்
அழைக்கின்றோம்.
தங்கள் நல்வரவை விரும்பும்
திரு .வெ .கமலரங்கன் திரு . க . அற்புதலிங்கம்
காட்டுப்புலம், திரு&திருமதி.Dr.நா.க.சந்திரலிங்கம்,தொண்டைமானாறு , நெடியகாடு,வல்வெட்டித்துறை. வல்வெட்டித்துறை