வல்வெட்டித்துறையை சேர்ந்த முரளி , மாலதி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரன் பரிதியன் தனது 5 வது பிறந்த தினத்தை 24/05/2013 வெள்ளிக்கிழமை அன்று வல்வெட்டித்துறை வேம்படியில் அமைந்துள்ள தனது வீட்டில் கொண்டாடுகின்றார்.
இவரை அப்பா முரளி , அம்மா மாலதி . அண்ணா திபாகர் , அக்கா திபிகா மற்றும் உறவினர்கள் அனைவரும் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறார்கள்.