ஆதவன், அமுதா ஆகியோரின் புதல்விகள் வாசவி, அமிழ்தினி தமது பிறந்தநாட்களை எதிர்வரும் 5 ஆம் திகதி மாலை 18:30 மணிக்கு, வல்வெட்டித்துறை, அம்மன் கோவிலடியில் அமைந்துள்ள இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு குடும்பத்தினர் அன்புடன் வேண்டிக்கொள்கின்றனர்.
தயவு செய்து அன்பளிப்புக்களை கண்டிப்பாகத் தவிர்த்துக்கொள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.