கடந்த 06.04.14 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவரின் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைத் தொடர்புகள் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரது அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 06.05.14, செவ்வாய்க் கிழமை காலை நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.