எங்கள் தந்தையின் மரணச் செய்தி கேட்டு, வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறியோருக்கும், தொலைபேசி மூலமும், மின் அஞ்சல் மூலமும், அனுதாபம் தெரிவித்தோருக்கும், உணவு உபசரணை செய்தோருக்கும், மரண அறிவித்தலை இலவசமாக சர்வதேச வலையமைப்பில் பிரசுரித்தோருக்கும், இறுதிக் கிரியையில் கலந்து அஞ்சலி செலுத்தியோருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அந்தியேட்டியும் மதியபோசனமும் எதிர்வரும் 08-02-2015 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியிலிருந்து பிற்பகல் 03.30 மணி வரை KNK STADIUM, IMPERIAL FIELDS, BISHOPSFORD ROAD, MORDEN, SURREY, SM4 6BF, UK என்னும் முகவரியில் நடைபெறவுள்ளது.
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.