எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் நேற்று வல்வெட்டித்துறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
வல்வெட்டித்துறையின் பிரதான பாதைகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வாக்குச் சேகரிக்கும் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.