சிதம்பரா கலை மாலை மற்றும் கணிதப்போட்டி (2013) பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது - CWN (செய்திகள் படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2013 (புதன்கிழமை)
சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) இன் சிதம்பரா கலை மாலை மற்றும் கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 14 ஆம் திகதி மாலை 03.00 மணியளவில் Fairfield Hall, Croydon லண்டனில்சிறப்பாக நடைபெற்றது என சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) அறிவித்துள்ளது.
இப் பரிசளிப்பு விழா நிகழ்வு மங்கள விளகேற்றல், கொடியேற்றல் வைபத்தினுடன் ஆரம்பிக்கப்பட்டு, கணிதபோட்டியில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்புகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Gnanamoorthy Viyasar (UK)
Posted Date: September 20, 2013 at 20:47
It was really great to see VVT Chithambara College UK welwishers CWE organised and very successfully conducted such an positive and meaningful Maths Competition event purely to encourage our children's education. No doubt this annual event will definitely attract many more students and achieve untouchable heights in the future and bring pride not only to Thamil Community but also specially to V V T UK CWE that pioneered such an amazing educational event.
Best wishes and congratulations for all the students, who participated and their parents. Our special thanks go to the VVT Chithambara College welwishers CWE who conducts this annual competition very successfully.
May the almighty bless the Thamil Children and CWE
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.