Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Photo with explanation - படமும் விளக்கமும்

The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.

இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும். 

சிங்கபூர் நீரிணை
Arial view of Singapore Strait
Uploaded Date: 04/06/2016
Arial View of Singapore

Photo shows the Arial view of Singapore - the busiest shipping lane in the world.


சிங்கபூர் நீரிணை

படத்தில் சிங்கப்பூர் நீரிணையின் வான் பார்வைத் தோற்றமாகும். சிங்கப்பூர் நீரிணையானது உலகில் கப்பல் போக்குவரத்துக்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த பாதை ஆகும்.
நொங்கு
Nongu
Uploaded Date: 28/03/2016
நொங்கு

படத்தில் காணப்படுவது பனைமரத்தின் காய் எனப்படும் நொங்கு (அல்லது நுங்கு) ஆகும். இது பனம் பழத்திற்கு முந்தைய நிலை ஆகும். நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது உண்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

இலங்கையின் யாழ்பாணத்தில் பனைமரங்கள் இன்றும் அதிகளவில் காணப்படுகின்றன

Nongu

Nonku or Nunku (in Tamil) is the fruit of Palmyrah tree, resemble coconut fruit, three sided when young, having edible juicy mass inside it.

Palmyrah tress are said to be one of the identity of Jaffna Peninsula.
யாழில் புகையிலைப் பயிர்ச்செய்கை
Tobacco cultivation in Jaffna
Uploaded Date: 16/03/2016
புகையிலைப் பயிர்ச் செய்கை

யாழ்பாணத்தின் பணப் பயிர்களில் ஒன்றான விளங்குகின்றது புகையிலை. யாழ்பாணத்தின் வருவாயில் குறிப்பிடத்தக்க ஒரு பங்கினையும் கொண்டுள்ளது இது.

Tobacco cultivation in Jaffna

Tobacco cultivation is considered as the leading cultivation in Jaffna Peninsula, which brings considerable income as well yearly
தொண்டைமனாறு வெல்லங்கராய்
Thondaimanaru Vellankarai
Uploaded Date: 13/02/2016
தொண்டைமனாறு வெல்லங்கராய்
Thondaimanaru Vellankarai
கறையான் புற்று
Uploaded Date: 29/12/2015
கறையான் புற்று

படத்தில் காணப்படுபவை வீடு ஒன்றின் பாதுகாப்பிற்க்காக இடப்பட்டுள்ள வேலி ஒன்றில் குடி கொண்டுள்ள கறையான்கள் ஆகும். இக்கறையான்கள் நேரடியாக மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்காதுவிடினும் குறித்த வேலிகள் போன்றவற்றை அரிப்பதனால் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகவே கருதப்படுகின்றன.

படம் - கொம்மந்தறை வயல் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றின் வேலி
Thondaimanaru River mouth & New Bridge
Uploaded Date: 19/12/2015
Thondaimanaru River mouth & New Bridge
Sri Kasi Visaladchi Sri Kasi Viswanathar temple
ஸ்ரீ காசி விசாலாட்சி விஸ்வநாதர் கோயில்
Uploaded Date: 04/12/2015
Sri Kasi Visaladchi Sri Kasi Viswanathar temple

Photo shows the temple of 'Sri Kasi Visaladchi Sri Kasi Viswanathar' located in Tamilnadu, India. The temple is considered to be resembling the famous 'Kasi' temple in Varanasi of UP, India

ஸ்ரீ காசி விசாலாட்சி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில்

கரிகால சோழனின் பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கும் அற்புதமான வரலாற்றுச் சான்றாக விளங்கும் சிவாலயம் இதுவாகும்.

வாரணாசியில் அமைந்துள்ள காசிக்குப் போக வசதி இல்லாதவர்களால் இவ் ஆலயம் அதிகமாகத் தரிசிக்கப்படுகின்றது.
Thondaimanaru Lagoon
தொண்டைமானாறு நீரேரி
Uploaded Date: 23/11/2015
Thondaimanaru Lagoon
தொண்டைமானாறு நீரேரி
பஜனை
Bajanai
Uploaded Date: 17/11/2015
பஜனை

இந்து கோயில்களில் விசேட விழாக்களின் போது அடியவர்களால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளில் ஒன்று பஜனையாகும். வயது வேறுபாடின்றி ஒரு சில வாத்தியக் கருவிகளுடன் சமயப் பாடல்களை பஜனையின் போது பாடுவது மதத்திற்கு அப்பால் மனதுக்கு ஒரு மாற்றம் கொடுப்பதாகச் சொல்லப்படுகின்றது.

காட்சி – தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் கோயில், வெள்ளிக்கிழமை நிகழ்வின் போது

Bajanai

Special devotional acts performed by Devotees in Hindhu temples
Cranes in Farm lands
தோட்டத்தில் கொக்குகள்
Uploaded Date: 03/11/2015
Cranes in the field

Photo shows a group of Cranes, having long thin legs and a long neck, looking for their prey, in a tobacco farm land located in Konavil, Kommanntharai, Valvettithurai.

Farmers often fires crackers to chase out the Cranes from their fields so as to protect their seeds and plants from being destroyed by the Cranes.

தோட்டத்தில் கொக்குகள்

படத்தில் தோட்டத்தில் இரை தேடும் நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் கொண்ட வெள்ளை கொக்குகள் ஆகும். இவை தோட்டங்கள் மற்றும் வயல்களில் இரை தேடும்பொழுது நாற்றுக்களை அழித்து பயிர்ச்செய்கையை குழப்புவதால், அவ்வப்போது உழவர்களால் வெடிவைத்து கலைக்கப்படுகின்றன.


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2025>>>
SunMonTueWedThuFriSat
   12
3
4
5
6789
10
11
12
13
14
1516
17
18
19
20
2122232425
26
27
28
29
3031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai