Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Photo with explanation - படமும் விளக்கமும்

The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.

இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும். 

சென்னை - திருச்சி நெடுஞ்சாலை
Chennai - Trichy NH 45 Highway
Uploaded Date: 08/08/2014
சென்னை திருச்சி நெடுஞ்சாலை

படம் தமிழகத்தின் சென்னையையும் திருச்சியையும் (திருச்சிராப்பள்ளி) இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை (NH 45). ஆகும். சென்னையில் ஆரம்பித்து திருச்சி, திண்டுக்கல் வழியாக தேனியை இணைக்கும் இந்த நெடுஞ்சாலை சுமார் 472 கிலோ மீட்டர் நீளமானது. .

யாழ்பாணத்தையும் வவுனியாவையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலையில் இன்னும் பயணித்திருக்காத பல வல்வையர்கள் இந்த சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் இன்னும் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Chennai Trichy NH 45 Highway

Photo shows a National Highway (NH 45) or Grand Southern Trunk Road in Tamil Nadu, India, which connects Chennai, Theni via Trichy and Dindigul with the total length of 472 Km. It is interesting to note that many VVTrs have traveled on Chennai Trichy NH 45 Highway, but not on Jaffna – Kandy A9 highway.
தொண்டைமனாற்று அணைக்கட்டின் உயர அளவை
Draft Gauge at Thondaimanaru Sluice gate
Uploaded Date: 01/08/2014
தொண்டைமனாற்று அணைக்கட்டின் உயர அளவை

படத்தில் காணப்படுவது தொண்டைமானாற்றில் அமைந்துள்ள அணைக்கட்டின் நீர் மட்டத்தை அளக்கப் பயன்படும் அளவையாகும். தொண்டைமானாறு அணைக்கட்டின் மூலம் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்படுவதுடன், வட கீழ் பருவப் பெயர்சிக் காலநிலையின் போது ஏற்படும் தேவைக்கு அதிகமான நீர் கடலில் கலக்க விடப்படுகின்றது.

Draft Gauge at Thondaimanaru Sluice gate

Photo shows a draft gauge of Thondaimanaru Sluice gate. The Sluice gate at Thondaimanaru prevents sea water entering into Thondaimanaru – Chundikkulam lagoon and allows the excess rain water to flow in to Bay of Bengal during north east monsoon.
ஐயனார் சாமி
Aiyanar Sami
Uploaded Date: 24/07/2014
ஐயனார் சாமி

இந்தியாவின் தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் காக்கும் தெய்வங்களாக விளங்குபவை இவை ஆகும். ஆனாலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இவை அரிதாகவே காணப்படுகின்றன.

படத்தில் காணப்படுவது தமிழகத்தின் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஐயனார் சாமி ஆகும்.

Aiyanar Sami

Photos shows a Hindhu god ('Aiyanaar Sami' in Tamil) commonly seen in the out skirts of the Villages in India.
However it is not very common in Northern and Eastern Srilanka,

Photo shows an Aiyanar Sami seen in a Village along Chennai - Trichy highway.
பறவைகளிற்கும் நீர்
Water for Birds
Uploaded Date: 17/07/2014
பறவைகளிற்கும் நீர்

படத்தில் காணப்படுவது வல்வெட்டித்துறை சிவன் கோவிலின் முற்பக்கத்தில் உள்ள ஒரு பழமையான கிணறு ஆகும். கிணற்றின் முகப்பில் சுமார் கால் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள ஒரு சிறிய நீர்த் தொட்டி பறவைகளின் நீர்த் தாகத்தைப் போக்குவதற்கு கட்டப்பட்டுள்ளது. பழமைக்கு ஒரு சான்று.

Water for Birds

Photo shows an old well of Valvettithurai Sivan temple, where a tiny provision of tank, quarter square feet in area, has been meed so as to facilitate the birds to drink water, which is a rare structure nowadays.
முக்கொம்பு
Mukkombu
Uploaded Date: 11/07/2014
முக்கொம்பு

இது இந்தியாவின் தமிழகத்தின் திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமையப்பெற்றுள்ள சுற்றுலாத்தலமாகும். காவேரி ஆற்றுக்குக் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள இந்த அணை மேலணை என்றும் கூறப்படுகின்றது .

இந்தியா செல்லும் அநேகமான இலங்கையர்களால் பார்க்கப்படும் ஒரு இடமும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mukkombu

Mukkombu (also known as Upper Anaicut) is a dam built on the Kaveri River in the state of Tamil Nadu in southern India.

It may be noted that it is being visited by many Srilankan Tamils, who visit India.
தொண்டைமானாறு சன்னிதியான் ஆச்சிரமம்
Thondaimanaru Sannithiyan Achchirama
Uploaded Date: 02/07/2014
தொண்டைமானாறு சன்னிதியான் ஆச்சிரமம்

தொண்டைமானாறு சன்னிதியான் ஆச்சிரமம் ஏழை பணக்காரர்கள் என்ற பேதமின்றி அன்னதானம் வழங்குவதுடன் மேலும் பல சமூக மற்றும் சமய நிகழ்வுகளை ஆற்றிவரும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.

இது தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய முற்பக்க வீதியில், ஆலயத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Thondaimanaru Sannithiyan Achchirama

Thondaimanaru Sannithiyan Achchirama is a charity, which offers food for all those people who visit temples and residing in this temple area. It also engage in social and other religious activities too.

It is located at about 300 meter, at the main front road of Selva Sannithi temple.
Vaduvoor Bird Sanctuary,
வடுவூர் பறவைகள் சரணாலயம்
Uploaded Date: 27/06/2014
வடுவூர் பறவைகள் சரணாலயம்

வடுவூர் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் - மன்னார்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. குறித்த நீர் ஏரி வடகீழ் பருவப் பெயர்சிக் காலநிலையின் போது நீரைப் பெறுகின்றது.

வருடம் முழுதும் நீரை ஓரளவேனும் பெற்றிருக்கும் இந்தப் பகுதியில் நாமக்கோழி, ஊசிவால் நாத்து, அரிவாள் மூக்கன், கூலக்கடா, ஜக்கானா, முக்குளிப்பான், பெரிய நீர் காகம், உன்னி கொக்கு, வக்கான் போன்ற வெளிநாட்டு பறவைகள் உட்பட்ட 40 வகையான பல ஆயிரம் பறவைகள் வந்து போவதாகச் கூறப்படுகின்றது.


Vaduvoor Bird Sanctuary,

Vaduvur Bird Sanctuary is located in Vaduvur of Tiruvarur District of Tamil Nadu, India, 22 Kilo meter away from Thanjavur on the thanjavur-mannargudi state highway.

The irrigation tank receives water from November to April every year during North East Monsoon, which attracts thousands of birds including numerous foreign birds from Europe and America.
ஆதிகோவிலும் ராக்கச்சி அம்மனும்
Athi kovil & Raakachchi amman
Uploaded Date: 17/06/2014
ஆதிகோவிலும் ராக்கச்சி அம்மனும்

படத்தில் காணப்படுபவை வல்வையின் ஆதிகோவில் கிராமமும் அதன் ஒரு புறத்தில் அமைந்துள்ள ராக்கச்சி அம்மன் கோவிலும் ஆகும். வல்வையின் ஏனைய கிராம சேவையாளர்கள் பிரிவுடன் ஒப்பிடும் பொழுது ஆதிகோவில் பிரதேசத்தில் மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதுடன் வருவாயும் அதிகமாகவுள்ளது எனலாம்.

Athikovil & Rakkachi amman

Photo shows Rakkachchi amman temple and adjacent Athikovil village. In comparison with the population and earning, the Aathikovil leads considerably more than the rest of the area in Valvettithurai. As many as 500 families are residing in Athikovil G.S division.
திருப்பட்டூர் பிரம்மா கோவில்
Tirupattur Brahma temple
Uploaded Date: 13/06/2014
திருப்பட்டூர் பிரம்மா கோவில்

இந்தியா முழுக்க பிரம்மாவிற்கு கோவில்கள் உள்ள 6 இடங்களில் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பட்டூர் பிரம்மா கோவிலும் ஒன்றாகும்.

இருந்த போதிலும் இங்குள்ள 6 அடி உயரம் 6 அடி சுற்றளவில் முற்பக்கம் 3 முகங்களும் பிற்பக்கம் ஒரு முகமுமாக அமைந்துள்ள இந்த திருப்பட்டூர் பிரம்மனே அனைத்திலும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tirupattur Brahma temple

Photo shows Brahma temple (The Brahmapureeswarar Temple), is a Hindu Temple located in Thirupattur near Trichy district of Tamil Nadu, India. Contrary to general impression, there is more than one Lord Brahma temple in India.

The temple has special shrines of 6 feet width and 6 feet height for Lord Jupiter, Lord Brahmma, Lord Vishnu and Lord Shiva of 4 faces, where Lord Vishnu appears in Narasimha form.
யாழ் புதிய நூலகம்
New Jaffna Library
Uploaded Date: 06/06/2014
யாழ் புதிய நூலகம்

படத்தில் காணப்படுவது யாழ்ப்பாணத்தின் நகர் பகுதியில் அமைந்துள்ள புதிய நூலகம் ஆகும்.
இது 1981ஆம் ஆண்டு May 31ஆம் திகதி எரிக்கப்பட்ட பழைய நூலகத்திற்கு பதிலாக அமைக்கப்பட்டுள்ளதாகும்.

எரிக்கப்பட்ட பழைய நூலகமானது தெற்காசியாவில் அதிகளவான புத்தகங்களைக் கொண்டிருந்த பெரிய நூலகம் என கருதப்பட்டிருந்தது.

New Jaffna Library

Photo shows the new Jaffna library located in the Jaffna town, Jaffna peninsula, Srilanka. It was built in place an old library, which was burned in 1981. The former library was then considered as the biggest library in South Asia.


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2025>>>
SunMonTueWedThuFriSat
   12
3
4
5
6789
10
11
12
13
14
15
16
17
18
19
20
2122232425
26
27
28
29
3031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai