Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Photo with explanation - படமும் விளக்கமும்

The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.

இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும். 

இராமர் பாதம்
Ramar Patham
Uploaded Date: 23/10/2015
இராமர் பாதம் கோடியாக்கரை

இந்தியாவின் தமிழகத்தின் தென்கோடியில் வேதாரணயம் நகரிலிருந்து கோடியாக்கரை செல்லும் வழியில் உயர்ந்த மணல் மேட்டில் உள்ள இந்த குன்றில் இராமபிரானின் பாதங்கள் பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

இம்மலைக் குன்றிலிருந்து பார்க்கும் பொழுது கோடியாக்கரை - வல்வெட்டித்துறைக்கு இடையிலான கடல் பகுதியைப் பார்க்க முடிகின்றது.

இராமர் இக்குன்றிலிருந்து இலங்கைத் தீவைப் பார்த்ததாகவும், அப்பொழுது இலங்கையிலிருந்த இராவணின் கோட்டை பின்புறமாகத் தெரிந்ததாகவும், இதனால் இராமர் இக்குன்றுப் பகுதியிலிருந்து இராமேஸ்வரம் சென்றதாகவும் புராணங்கள் மேலும் கூறுகின்றன.


Ramar Patham Kodiakkarai

Photo shows Sri Rama's foot prints at Kodiakkarai, Vedaranyam

Epics says Sri Rama visited Vedaranyam to exonerate his misdeed. Rama reached Thirumaraikadu via this place.
Town hall, Colombo
நகர மண்டபம், கொழும்பு
Uploaded Date: 13/10/2015
Town hall, Colombo

Photo shows Town hall - the headquarters of the Colombo Municipal Council and the office of the Mayor of Colombo, located in front of the Viharamahadevi Park, one of the largest open space in the capital.
To be different, the Photo shows the view from the inner side.

நகர மண்டபம், கொழும்பு

படத்தில் காணப்படுவது கொழும்பு மாநகரசபையின் தலைமை அலுவலகம் ஆகும். இது தலைநகரின் மத்தியில் பிரசித்தமான விகாரமாதேவி பூங்காவை ஒட்டி அமைந்துள்ளது. இது தலைநகரில் கண்ணைக் கவரும் பரந்த வெளிப் பகுதியாகும்.

சற்று வித்தியாசமாக, காட்சி உள்ளிருந்து முகப்பைக் காட்டுகின்றது.
Perkasa
பேர்காசா
Uploaded Date: 18/09/2015
m.v.Perkasa

Photo shows an old image of container ship Perkasa (ex Neptune agate) which was built on 1964 at a German shipyard and scrapped on 1996 at Alang of India, after a continuous service of 32 years.

The ship was operated by Neptune Orient lines - The largest shipping company in Singapore, where Valvettithurai based shipping merchant Mr.Manivasager along with Point Pedro based late Captain Charles Gnanakone, managed the entire crewing.

While the ship was in service, she paved the way for many Tamil youths, especially from well known coastal town of Valvettithurai to become seafarers in various ranks, where many of them are serving now as Master Mariners.

படத்தில் காணப்படுவது பெர்காசா (Perkasa) எனப் பெயர் கொண்ட கொள்கலன் கப்பல் ஆகும். 1964 ஆம் ஆண்டு ஜெர்மனியில் சரக்குக் கப்பலாக (Cargo ship) கட்டப்பட்டு Neptune Agate என்னும் பெயருடன் சிங்கபூர் கப்பல் நிறுவனமான Neptune Orient Lines என்னும் கப்பல் நிறுவனத்தின் கீழ் சேவையில் ஈடுபட்டிருந்தது.

பின்னர் கொள்கலன் கப்பலாக (Container ship) மாற்றி வடிவமைக்கப்பட்டு, சிங்கப்பூரை மையப்படுத்தி சேவையில் ஈடுபட்டு வந்தது. 1996 நடுப்பகுதிவரை சேவையில் ஈடுபட்டு வந்த இந்தக் கப்பல் கால அளவு காரணமாக இந்தியாவில் உள்ள அலான்ங் (Alang) என்னும் துறைமுகத்தில் கரையேற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

தனது 32 வருட காலப் பகுதியில் ஏராளமான தமிழர்களை அதிலும் குறிப்பாக வல்வையர்கள் பலரை மாலுமிகள் ஆக்கிய பெருமை இந்தக் கப்பலையே சாரும். இன்று வல்வையில் உள்ள பல கப்டன்கள் இந்தக் கப்பலிலேயே தமது ஆரம்ப பயிற்சியை மேற்கொண்டவர்கள் ஆவர்.

இதற்கு வழி சமைத்த பெருமை திரு.மணிவாசகர் அவர்களையே சாரும். அமரர் கப்டன் சார்ள்ஸ் ஞானக்கோனுடன் சேர்ந்து இந்தக் கப்பலையும் திரு.மணிவாசகர் அவர்கள் மாலுமிகள் தொடர்பில் நிர்வகித்திருந்தார். 'மணி அண்ணாவின் கப்பல்' என்னும் கூறும் அளவிற்கு மணிவாசகருடனும் வல்வையர்களுடனும் பின்னிப் பிணைந்திருந்தது Perkasa.
Cattle breeding
மாடு வளர்ப்பு
Uploaded Date: 07/09/2015
Cattle breeding
Photo shows cattle breeding in Karumpazhi of Thondaimanaru, Jaffna

மாடு வளர்ப்பு
ஒரு சில மாடுகள் அல்லது நூற்றுக்கணக்கான மாடுகள் கொண்டு ஒரு வீட்டுத் தொழிலாகவோ அல்லது ஒரு பண்ணைத் தொழிலாகவோ மாடுவளர்ப்பு இலங்கையின் வட பகுதியில் பரவலாகக்காணப்படும் ஒரு தொழிலாகக் காணப்படுகின்றதுமேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

படத்தில் காணப்படுவது யாழ்பாணத்தின் தொண்டைமனாற்று பிரதேசத்தின் கரும்பாழி என்னும் பகுதியில் அமைந்துள்ள மாட்டுப்பட்டி ஒன்றாகும்.
Thondaimanaru River Mouth
தொண்டைமானாறு ஆற்றுவாய்
Uploaded Date: 12/08/2015
Thondamanaru River mouth

Photo shows the image of Thondamanaru river mouth, the last part of Thondamanaru – Chundikulam lagoon, where the water passes both way to the Palk strait.


தொண்டைமானாறு ஆற்றுவாய்

படத்தில் காட்டப்பட்டுள்ளது தொண்டைமானாறு ஆற்றுவாய் ஆகும். இது தொண்டைமானாறு - சுண்டிக்குளம் ஏரியின் கடைசிப்பகுதியாகும். இப்பகுதியே எரிக்கும் பாக்கும் நீரிணைக்கும் இடையிலான பகுதியாக விளங்குகின்றது.
Florence C Robinson ex அன்னபூரணியம்மாள்
Uploaded Date: 31/07/2015
Florence C Robinson ex அன்னபூரணியம்மாள்
Thondaimanaru New Bridge
தொண்டைமானாறு புதிய பாலம்
Uploaded Date: 22/07/2015
Thondamanaru new bridge

Photo shows the image of Thondamanaru new bridge, built last year.

தொண்டைமானாறு புதிய பாலம்

படத்தில் காட்டப்பட்டுள்ளது தொண்டைமானாறு புதிய பாலத்தின் ஒரு காட்சியாகும். இது கடந்த வருடம் கட்டிமுடிக்கப்பெற்றதாகும்.
கண்டி ஸ்ரீ மஹாபோதி மஹா விகாரை
Sri Mahabodhi Maha Viharaya
Uploaded Date: 15/07/2015
Sri Mahabodhi Maha Viharaya at Kandy

This Buddha statue is built in such a way that it faces Kandy Sri Dalada Maligawa. In addition to is the statue is made in such a way that, devotees could claim on the statue's top from the rear side.

கண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாபோதி மஹா விகாரை

கண்டி தலதா மாளிகாவை பார்க்கும் வண்ணம் அமைந்துள்ள இந்த புத்தர் சிலையின் சிறப்பம்சம் என்னவென்றால், புத்தரை தரிசிக்க வருபவர்கள் இந்த சிலையின் பிற்பகுதி வழியாக மேற்பகுதியைச் சென்றடையலாம்.
ஆலம் விழுது
Aerial root of Banyan tree
Uploaded Date: 11/07/2015
ஆலம் விழுது

படத்தில் காணப்படுவது ஆலும், ஆலுடன் கூடிய விழுதுகளும் ஆகும். ஆலம் விழுது பல்வேறு இயற்கை மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

படம் - வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய வீதியில் உள்ள மிகப் பழமையான ஓர் ஆலமரமாகும்.

Aerial root of Banyan tree

Photo shows an aerial root of Banyan tree, which is used in Naturopathy
Photo - An old Banyan tree seen in 'Netkozhu Vairavar' Temple, Orikadu, Valvettithurai
Thondaimanaru - Chundikulam
தொண்டைமானாறு சுண்டிக்குளம் ஏரி
Uploaded Date: 03/07/2015
Thondamanaru – Chundikulam lagoon

Photo shows the end of Thondamanaru lagoon where the way is made to pass water in and out of the lagoon to the sea of Palk starit. Thondamanaru lagoon is part of Thondamanaru – Chundikulam lagoon which is considered to be the longest lagoon in this Island.

தொண்டைமானாறு சுண்டிக்குளம் ஏரி

படத்தில் காட்டப்பட்டுள்ளது தொண்டைமானாறு ஏரி கடலில் கலப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வழியாகும். தொண்டைமானாறு புதிய பாலத்தின் கீழே உள்ள இந்த திறந்த பகுதியினூடாகவே நீரானது இரண்டு பாக்கமும் செல்கின்றது.

தொண்டைமானாறு ஏரியானது, தொண்டைமானாறு - சுண்டிக்குளம் ஏரியின் ஒரு பகுதியாகும்.


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2025>>>
SunMonTueWedThuFriSat
   12
3
4
5
6789
10
11
12
13
14
15
16
17
18
19
20
2122232425
26
27
28
29
3031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai