Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இன்று காலை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்ட "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்", அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து பிற்பகல் சுமார் 03:00 மணியளவில் இனிதே நிறைவுற்றது. வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினர், ஆலயக் குருக்கள், கட்டடக் கலைஞர்கள்............
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் ஆண்டுதோறும் நடாத்திவருகின்ற 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் இன்று வல்வை விளையாட்டுக்கழகம் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகத்துடன் மோதுகின்றது.இப் போட்டியானது இன்று மாலை மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த 12 ஆம் திகதி நடைபெறவிருந்த இப்போட்டி தவிர்க்க.....
இன்று காலை நடை பெற்ற வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டப திறப்பு விழா மற்றும் அதனையொட்டி நடைபெற்ற கலை நிகழ்வுகளின் படங்களின் ஒரு தொகுதி என்பன புதுப்பிப்புடன் மீள் பதிவேற்றப்பட்டுள்ளன. படங்களின் அளவைக் குறைத்தலில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாற்றுக்கு மனம் வருந்துகின்றோம்.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாணமண்டபம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது கலை நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. நடைபெற்றுவரும் கலை நிகழ்வுகளான தனி நடனம், குழு நடனம் ,பாட்டுக்கேற்ற நடனம் , காவடி ஆட்டம் , பாம்பு நடனம், வேப்பிலை ஆட்டம்..........
இதுவரை நிர்மாணிக்கப்பட்டு வந்த "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்" இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.இன்று காலை 06.00 மணி தொடக்கம் 07.32 மணிவரையான சுபமுகூர்த்ததில் வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபை தலைவர் திரு. தர்மகுலசிங்கம் அவர்களால் திறந்து......
வல்வெட்டித்துறையில் இருந்து பாய்மரக்கப்பல் மூலம் 1938ம் ஆண்டு அமெரிக்காவிற்கு பயணமாகிய அன்னபூரணி கப்பலின் மாதிரி ஒன்றை உருவாக்கி பவளவிழாவையொட்டி (75 ஆண்டுகள் பூர்த்தி ) வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள வல்வை சனசமூக சேவா நிலையத்தில் காட்சிப்படுத்தத் தீர்மானித்திருப்பது எம் இளம் சந்ததிக்கு எமது வரலாறுகளை நினைவுபடுத்துவதாக அமையும்.
தொடர்ந்து செய்திகளை வழங்குவதில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், எமது இந்த இணையதளம் சகலரினது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, தொடர்ந்து இன்னும் சகல வழிகளிலும் திறமையான ஒரு விரிவாக்கம் அடையும் என்று மிகவும் திடமாகக் கூறி, இலங்கைத் தீவில் வல்வெட்டித்துறை ஆனது பல துறைகளில் முன்னோடியாக இருந்து...
அழகுக்கலை நிகழ்வோ? ஆராய்ந்த வரலாறோ?
இளம் வீர் விளையாட்டோ? இறைவன் வழிபாட்டோ?
பழந் தமிழ் பண்பாளர் பற்றிய குறிப்புக்களோ?
தளமே நீ தருகின்ற தாராளம் வாழியவே?........
எமது பிரதேசங்களில் நடைபெறும் விளையாட்டு சமூக, கலாச்சார மற்றும் சமய நிகழ்வுகளை புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் எமது பிரதேச மக்களிடம் மிக விரைவாக கொண்டு சேர்க்கின்றது. அது மட்டுமல்லாமல் எமது பிரதேசத்தின் கடந்த கால வரலாற்றுச்சான்றுகளை எமக்கும் அடுத்துவரும் சந்ததிகளுக்கும் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
வல்வெட்டித்துறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்" நாளை திறப்பதை முன்னிட்டு ஆயத்தவேலைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வல்வெட்டித்துறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்" நாளை காலை 06.02 மணி தொடக்கம் 07.32 மணி வரையுள்ள சுபநேரத்தில் முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினரால் திறக்கப்படவுள்ளது. தர்மகர்த்தா சபையினரால் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழ் ..........
கள நிலவரங்களை எதுவித மாறுதல்களும் இல்லாமல் அப்பிடியே உடனுக்குடன் வழங்குவதிலும்,மேலும் நிஜமாகவே வல்வெட்டித்துறையில் தற்போது உடனடியாக நிவர்த்தி செய்யப்படவேண்டிய விடயங்களை இனம் கண்டு வெளிக்கொணர்வதிலும் செவ்வனவே..........
கொழும்பின் பல பகுதிகளில் இன்று அதிகாலையிலிருந்து பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் பிரதான வீதிகளின் சில இடங்களில் குறிப்பிடக்கூடியளவு மழை நீர் தேங்கிவருவதனையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இது இவ்விதமிருக்க கொழும்பின் வெள்ளவத்தைப் பகுதியில் நேற்று நண்பகல் அதிக.....
It gives me great pleasure in sending a message to Valvettithurai.org on the occasion of the completion of first year. It is not easy task for an organization to achieve its goal within a short period of time. However........
கப்பலில் மின் தொழில் நுட்ப உதவியாளருக்கான பாட நெறிக்கான கற்கை நெறிகள் கொழும்பு சர்வதேச கப்பற்றுறை பொறியியல் கல்லூரியில் (மாலபே) Colombo International Nautical & Engineering College (CINEC Malabai) யில் நவம்பர் 01 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன் விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை 'வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம்' .......
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.விறு விறுப்பாக நடைபெற்ற இப்போட்டி முடிவில் இரு கழகங்களும் எதுவித கோல்களும் பெறாத நிலையில்,....
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் தற்பொழுது நடைபெற்றுவருகின்றது .இந்த இறுதிப்.......
பாடசாலை அதிபர் செல்வி சுப்ரமணியக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றிருந்த இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். சுமார் 10:00 மணியளவில் ஆரம்பித்திருந்த...........
தொடர்ந்து நீ உன் பணியில் இன்று தொட்டு அன்று வரை எம்மவர் வரலாறு முதல் அவர்கள் வாழ்க்கை வட்டங்களை உன் இணையத்தில் இணைப்பியதை விட, வல்வையின் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கிடையில் உன் இணையதளத்தின் ஊடக போட்டிகளை வைத்து எம்மவர்களை உயர்த்தும் பொறுப்பு உனக்கு உண்டு. மேலும்......
வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள வசதீயீனங்களை நாம் நேற்று முன்தினம் விவரமாகத் தெரிவித்திருந்தோம். இதற்கமைய ஒரு சிலர் உடனடியாக உதவ முன்வந்துள்ளனர். குறித்த பாடசாலைக்கு உதவ முன்வரும் நலன் விரும்பிகள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலை அபிவிருத்திச் சபையின் கணக்கு இலக்கத்தில் பணத்தினை நேரடியாக வைப்பிலிடமுடியும்.
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் ரெயின்போ விளையாட்டுக்கழகத்தை......
தற்காலத்தின் அத்தியாவசிய வெளியான இணைய வெளியில் எழுதுவது வல்வெட்டித்துறையின் செய்திகளையும் நிகழ்வுகளையும் ஆவணங்களையும் துரித கதியில் அதன் சுவை குன்றாத தரத்துடன் வழங்கிவரும் உன் சேவை இன்னும் பல தளங்கள் முன்னேறவேண்டும். எமது ஊரில் இன்னும் இலைமறை காயாக........
Dear! Principal,
I just read this post. it made me upset that the children have to suffer due to all of the reasons and cannot study properly.therefore towards this school's improvement I would like to contribute £100.
I hope that everyone around the world recognizes your hard work and also contribute something to help.
விஜயதசமி தினமான நேற்றையதினம், கடந்த ஒன்பது நாட்களாக வைக்கப்பட்டிருந்த கும்பம் சரிக்கும் இறுதி நாள் நிகழ்வு சகல இடங்களிலும் நடைபெற்றது. படங்களில் வல்வை குச்சம் சரஸ்வதி கோவிலில் நடைபெறும் பூஜைகளையும், அதன் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கும்பம்..........
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திருச.ஜெயகணேஷ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.S.தில்லைநாதன் (உதவிப் பணிப்பாளர்......
கடந்த ஒன்பது நாட்கள் இடம்பெற்று வந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று மானம்பு நிகழ்வு வல்வை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் வீதியில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வையொட்டி வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் வல்வை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன், வல்வை நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார்.......
புலம் பெயர்ந்தாலும் வல்வெட்டித்துறையில் நினைவுகளை உணர்வுகளாகக் கொண்டு வாழும் வல்வை மனங்களின் புண்பட்ட இதயங்கட்கு அருமருந்தாக விளங்கிக் கொண்டிருக்கும் Valvettithurai.org இணையத்தளமே! முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இத்தருணத்தில், நீகால் பதித்திருக்கும்........
விஜயதசமி தினத்தை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை மண்டபத்தில் வாணி விழா கலை நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. கலை நிகழ்வில் பாலர்களின் ஆடல், பாடல், கவிதை, பேச்சு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.