பருத்தித்துறையில் அமையவுள்ள பாரிய மீன் பிடித் துறைமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2017 (வியாழக்கிழமை)
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian development bank) நிதி ஒதுக்கீட்டுடன் 700 கோடி ரூபா செலவில் பருத்தித்துறையில் பாரிய மீன் பிடித் துறை முகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. விரைவில் அமைக்கப்டவுள்ள துறைமுகம் தொடர்பாக ஆராய ஆசிய அபிவிருத்தி வங்கி, பருத்தித்துறை பிரதேச செயலைக் அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற் தொழில் அமைச்சு அதிகாரிகள் கொண்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை குறித்த பகுதிக்கு விஜயம் செய்து ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.
யாழில் அமையவுள்ள மிகப் பெரிய அபிவிருத்திப் பணிகளில் ஒன்றாக இது அமையவுள்ளதுடன் பொருளாதார மற்றும் வேலை வாய்ப்புக்கள் வளர்ச்சியில் இது முக்கிய இடம்பிடிக்கவுள்ளது.
அமையவுள்ள பருத்தித்துறை மீன் பிடித் துறைமுகம் தொடர்பான தரவுகள் வேறாக சில தினங்களில் எமது இணையதளத்தில் பிரசுரிக்கப்படும் .
பருத்தித்துறை துறைமுகமும் இறங்குதுறை தொடர்பாக எமது இணையதளத்தில் 03/02/2014 அன்று பிரசுரிக்கப்பட்டிருந்த ஆய்வுக் கட்டுரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வடபகுதியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பருத்தித்துறை துறைமுகமும் இறங்குதுறையும் – ஒரு ஆய்வுக் கட்டுரை - கப்டன் அ.ஆதவன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.