பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் ஒரு பகுதியான, வல்வெட்டித்துறை நகரப் பகுதியினூடாக செல்லும் பாதை புனரமைப்பு அங்குரார்ப் பணம் மற்றும் பொது மக்கள் கலந்துரையாடல்...
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணிப் (புட்கரணி) பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் 03 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது பத்து தினங்கள்...
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வரும் 28 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வரும் 24 ஆம் திகதி மாரிதேவி உற்சவத்தை ....
பருத்தித் துறை ஹா ட் லி கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி களுக்கு இடையில்
இடம் பெற்ற Battle of The Colleges உதைபந்தாட்டபோட்டியில், ஹாட்லி கல்லூரி..
வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இல்லமெய்வல்லுநர்ப் போட்டிகள் நாளை 07.03.2025 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.30 மணியளவில் ரேவடி இளைஞர் ...
வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை வியாழக்கிழமை 05.03.2025 அன்று பிற்பகல் 01.30 மணிக்கு நெடியகாடு பிள்ளையார் ....
யாழ்ப்பாணத்துக்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவையை Indigo (இண்டிகோ) நிறுவனம் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது மதியம் 12.55 மணிக்கு...
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை மார்ச் 17 தொடக்கம் மார்ச் 20 நண்பகல் வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி ...
விண்டோஸிற்கான ஸ்கைப்பிற்கான சமீபத்திய முன்னோட்டத்தில் ஒரு செய்தி மூலம் இந்த செய்தி வந்ததாக XDA தெரிவித்துள்ளது. "மே மாதம் தொடங்கி, ஸ்கைப் இனி கிடைக்காது" ...