வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மைலியதனை, சென்னை, Halifax, Canada ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் கிட்னசாமி ( retired merchant navy officer ) அவர்கள், மார்ச் 15, 2025 அன்று Halifax, Canada வில் காலமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு, மற்றும் கனடா ரொறன்ரோ, பிரம்டன் ஆகிய இடங்களில் வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பராணி வேலுப்பிள்ளை அவர்கள் பெப்ருவரி 24 திங்கட்கிழமையன்று பிரம்டனில் காலமானார்.
தொண்டைமானாறு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Mitcham, Landonயைப் பிறப்பிடமாகவும் கொண்ட திரு. சக்திவேல் மதியழகன் 20-01-2025 அவர்கள் அன்று காலமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருஞானசம்பந்தர் வேலுப்பிள்ளை (சமாதான நீதவான், திடீர் மரணவிசாரணை அதிகாரி) அவர்கள் இன்று (1-2-2025 சனிக்கிழமை) மூளாயில் காலமானார்.
முன்னாள் துறைமுக அதிகார சபை ஊழியர் திருகோணமலை), கொத்தர்வளவு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் பின்னர் வல்வெட்டித்துறை ஜேர்மனி, லண்டனில் வசித்து வந்தவரும், வைரவியார் வீரப்பன் தண்டேல் பரபரை வழிவந்த வைரமுத்து இராசரெட்ணம் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.
வல்வெட்டித்துறை சடையாண்டி கோயிலடியை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை அவர்கள், 01.01.2025 அன்று காலை 4:50 மணிக்கு சிட்னி, அவுஸ்திரேலியாவில் காலமானார்.
இலங்கை வல்வெட்டித்துறை நறுவிலடியை பிறப்படமாகவும், காரைதீவு - மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வாழ்ந்து வந்தவரும் ஆகிய திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும், அமெரிக்கா,கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ராஜ்குமார் கீர்த்தனா அவர்கள் வெள்ளிக்கிழமை 29.11.2024 அன்று அகால மரணமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் , Botswana Gaborone Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சண்முகராஜா அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் .
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வவுனியாவில் வசித்தவரும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி மதனகாந்தி அரியரெத்தினம் அவர்கள் 12.08.2024 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்