வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட, வாசுதேவன் நேரு (Radio Officer as in the Merchant Navy) அவர்கள் 12.01.2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் எய்தினார்.
நோர்வேயின் ஒஸ்லோ வெஸ்தெரகாகன் furuset என்னும் இடத்தில் நேற்று பிற்பகல் 18;30 மணியளவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் சிக்குண்டு இன்று 18-12-2020 வெள்ளிக்கிழமை எம்மை எல்லாம் விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார் என்ற துயரமான செய்தியை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் ஊரிக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட மரண அறிவித்தல் - வீரகத்திப்பிள்ளை தனுஷ்கோடி அம்மா (தவமணி) அவர்கள் 11-11-2020 அன்று காலமாகிவிடடார்.
யாழ் வல்வெட்டித்துறை சிவபுர வீதியை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சி சுந்தர் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா குமரகுருசாமி அவர்கள் 01.11.2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா மற்றும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள் 05.09.2020 அன்று சனிக்கிழமை காலை அவுஸ்திரேலியா சிட்னியில் காலமானார்.
வல்வெட்டித்துறை காட்டுவளவை பிறப்பிடமாகவும் வேவில் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இலட்சுமிகாந்தன் (தங்கத்துரை) அவர்கள் இன்று 12.08.20 அன்று வல்வையில் காலமானார்.
வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை சார்ந்தவரும், யங்கூன் (ரங்கூன்), மியான்மர் (பர்மாவை) பிறப்பிடமாகவும், நியூஸிலாந்து, வெலிங்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணசாமி இராமநாதன் அவர்கள் 02.07.2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
கொழும்பைப் பிறப்பிடமாகக்கொண்ட நடராஜசிவம் அவர்கள் இன்று (24-06-2020) மாலை காலமானார். (இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் ஒலிபரப்பாளராகவும், சூரியன் F.M வானொலி நிலையத்தின் முகாமையாளராகவும் பணியாற்றியவர்).