மகேந்திரவதி, இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, இராசேந்திரம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக் கிரியைகள் நாளை (20.09.15) காலை அன்னாரின் ஆதிகோவில், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வீட்டில் நடைபெற்று, பூதவுடல் மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.