மாணவர் பாராளுமன்றம் 2026, சிவகுரு மாணவர்கள் இருவர் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2026 (வெள்ளிக்கிழமை)
வடமராட்சி கல்வி வலயத்தை சேர்ந்த 50 பாடசாலைகளில் இருந்து, 100 மாணவ பிரதிநிதிகளை உள்ளடக்கிய, வடமராட்சி வலய கல்வி அலுவலக மாணவர் பாராளுமன்றம் - 2026 இல், வல்வை சிவகுரு வித்தியாசாலையின் இரண்டு மாணவர்கள் அமைச்சரவையில் அமைச்சரவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.
1.சமய பண்பாடு - பிரதி அமைச்சர் செல்வி பிரபாகரன் விதுஷா
2.பிரதி சபாநாயகர் செல்வன் உதயகுமார் கீர்த்திக் - இவர் மாகாணமட்ட மாணவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.