Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

சர்வதேச கப்பல் மார்க்கத்தை இலங்கையில் இருந்து தூரமாக்குமாறு IMO பரிந்துரை

பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2023 (வெள்ளிக்கிழமை)
Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பு உலகின் பிரதான கப்பல் போக்குவரத்து மார்க்கத்தை கேந்திரமாகக் கொண்டு அமைந்துள்ளது.
 
பாரியளவிலான கப்பல்கள் பயணிக்கும் கிழக்கு , மேற்கு கப்பல் பாதை தெய்வேந்திரமுனையில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ளது.
 
வருடத்திற்கு சுமார் 40,000 கப்பல்கள் இலங்கை ஊடான  கப்பல் மார்க்கத்தை பயன்படுத்துகின்றன.
 
எவ்வாறாயினும், இந்த கப்பல் மார்க்கத்தை இலங்கையில் இருந்து தூரமாக்க வேண்டும் என IMO எனப்படும் சர்வதேச கடல்சார் அமைப்பு  பரிந்துரைத்துள்ளது.
 
தெய்வேந்திரமுனையில் இருந்து 15 கடல் மைல் தொலைவிலேயே இந்த கப்பல் மார்க்கம் இருக்க வேண்டும் என  கடந்த ஏப்ரல் மாதம் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
2012 ஆம் ஆண்டு சில சர்வதேச கடல்சார் சுற்றாடல் அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
குறித்த பகுதியில்  அதிகளவில் திமிங்கிலம் காணப்படுவதுடன், அவற்றுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக IMO ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
பாரிய கப்பல்களில் மோதி திமிங்கிலங்கள் உயிரிழப்பதால், கப்பல் மார்க்கத்தை மேலும் தொலைவிற்கு நகர்த்த வேண்டும் என  சர்வதேச கடல்சார் அமைப்பிற்கு சுற்றாடல் அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.
 
2012 ஆம் ஆண்டின் ஆய்வின் பிரகாரம், 3  திமிங்கிலங்கள் அவ்வாறு உயிரிழந்துள்ளன.
 
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடல் பகுதி மற்றும் தென் பகுதி கடலில் இந்த திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிறு  மீன்பிடி படகுகளிலும் கப்பல்கள்  மோதுகின்றமையினாலும் கப்பல் மார்க்கத்தை தொலைவிற்கு நகர்த்த வேண்டும் என  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், தெய்வேந்திரமுனையில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் கப்பல் மார்க்கத்தை  மீள ஏற்படுத்த வேண்டும்.
 
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 76 கடல் மைல் தொலைவிலும் காலி துறைமுகத்தில் இருந்து 25.6 கடல் மைல் தொலைவிலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 26.9 கடல் மைல் தொலைவிலும் புதிய சர்வதேச கப்பல் மார்க்கம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
 
இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு, நாரா (​NARA) உள்ளிட்ட பல நிறுவனங்கள் கலந்துரையாடியிருந்தன.
 
இந்த விடயத்திற்கு தாம் இணங்கப் போவதில்லை என நாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
 
இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கப்பல் மார்க்கத்தை  15 கடல் மைல் தூரத்திற்கு மாற்றினால் ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு பாரிய பாதிப்பு  ஏற்படும் என  நாரா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
எவ்வாறாயினும், இது தொடர்பில் நாட்டின் நிலைப்பாட்டினை  சர்வதேச கடல்சார் அமைப்பிற்கு  அறிவிக்க வேண்டியுள்ளதுடன் அதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று ஜூலை மாதம் பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளது.
 
Sea of Sri Lanka முக்கிய கேந்திர நிலையமாக காணப்படுவதுடன், இயற்கை வளங்களைக் கொண்ட விலைமதிப்பற்ற சொத்தாகும்.
 
விலைமதிப்பற்ற சொத்தினை பாதுகாக்கும் அதேவேளை, பொருளாதார ரீதியில்  சிறந்த பலனை பெறுவதற்கு விடயத்திற்கு  பொறுப்பானர்கள் முன்வருவார்களா?
 
உரிய ஆய்வினை மேற்கொண்டு  இந்த விடயத்தில்  உடனடியாக தலையீடு செய்ய வேண்டியது அவசியமல்லவா
 
--------------------------------------------------------------------------
 
The Sea of Sri Lanka is located right in the middle of one of the world's busiest and important shipping lanes.
 
The East West shipping route, one of the busiest and important shipping lanes, is located some 12 nautical miles away from Dondra Head, in the south of Sri Lanka.
 
Approximately, over 40,000 commercial vessel travel along this route annually, passing Sri Lanka.
 
The International Maritime Organization or the IMO has put forward a proposal to Sri Lanka to reroute the shipping lane further away from the island.
 
In a report presented to Sri Lanka in April 2023, the International Maritime Organization has proposed to move the shipping lane from Dondra Head by another 15 nautical miles.
 
The proposal was put forward to Sri Lanka by the IMO based on a proposal presented to them by a several International Marine Environment Groups, following a comprehensive study in 2012.  
 
According to the IMO, the report had revealed that the existing shipping lane is located right in the middle of an area frequently visited by blue whales, that are listed as endangered species. 
 
International Marine Environment Groups had pointed out that the blue whales often die after colliding with massive commercial vessels operating along this route, and thus the shipping needs to be rerouted further away from Sri Lanka.
 
The deaths of three blue whales were used as a case study in the 2012 report that was produced to the IMO.
 
The report claimed that these blue whales had died in the seas close to the Colombo Port, and the Southern seas of Sri Lanka.
 
The report to the IMO also proposed to reroute the shipping lane, citing that small fishing boats also collide with the massive commercial vessels. 
 
If this proposal goes ahead, the shipping lane will be rerouted to 15 nautical miles away from the southern tip of Sri Lanka.
 
The new shipping lane will then be located 76 nautical miles away from Colombo, 25.6 nautical miles away from Galle, and 26.9 nautical miles away from the Hambantota Port.
 
Recently, Sri Lanka's Foreign Ministry, and the National Aquatic Resources Research and Development Agency or NARA held several rounds of discussions on this proposal.
 
The National Aquatic Resources Research and Development Agency had reportedly disagreed with the proposal to reroute the shipping lane.
 
The National Aquatic Resources Research and Development Agency views that rerouting the shipping lane by 15 nautical miles away from Sri Lanka would have a negative impact on the Hambantota, Galle, and Colombo Ports.
 
Sri Lanka is expected to respond to the IMO proposal, and the delegation is expected to fly to the UK in July.
 
The Sea of Sri Lanka is located in one of the most strategic locations on earth, and is gifted with resources that are priceless. 
 
Will the Sri Lankan delegation be able to secure economic benefits to the country, while also protecting the natural resources on the Sea of Sri Lanka?
 
Shouldn't proper intervention be made by conducting a proper study?

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
சிங்கம், யானை உள்ள காட்டில் வழிதவறி 5 நாட்கள் கழித்த சிறுவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2025 (செவ்வாய்க்கிழமை)
அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி கையெழுத்து போராட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2025 (திங்கட்கிழமை)
மகளீர் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
திருவெம்பாவை இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2025 (சனிக்கிழமை)
யாழ் தீவுகள் உருவான வரலாறு : ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2025 (வியாழக்கிழமை)
இறுதிக்கிரியை பற்றிய விபரம் - திருமதி சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2025 (வியாழக்கிழமை)
விளம்பரம் - வீடு வாடகைக்கு தேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2025 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2025 (புதன்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
புகையிரத இருக்கைகள் முன்பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
ஒரு வாரத்தில் இடம்பெற்ற 5 விமான விபத்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை நகர அபிவிருத்தி திட்டம் பொது மக்கள் பார்வைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2024 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்-செல்வி மைதிலி முருகவேள்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2024 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (73) – விழிஞ்சம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஈழத்தின் மூத்த படைப்பாளியும் ஊடகவியளருமான யோகேந்திரநாதன் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தனியார் பேரூந்து சாரதிக்கு எதிராக நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
திருப்பிறப்பு வாழ்த்துகள். (ஆறுமுகம் ராஜ்குமார் )
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2024 (புதன்கிழமை)
ரேவடி வி.க யாப்பு வெளியிடும் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2024 (புதன்கிழமை)
மாவிட்டபுரத்தில் பிரமாண்ட திருக்குறள் வளாகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2024 (செவ்வாய்க்கிழமை)
இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீடு உயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2024 (செவ்வாய்க்கிழமை)
பொன்னாலை பருத்தித்துறை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மூத்த ஊடகவியலாளர் மதியழகனுக்கு உயர் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கொரிய நாட்டின் உதவியுடன் கல்விமாணி பாடநெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2024 (சனிக்கிழமை)
வல்வை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2024 (வெள்ளிக்கிழமை)
பொது வீதியில் கழிவுப்பொருட்களை வீசியமைக்கு தண்டப்பணம் விதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Oct - 2032>>>
SunMonTueWedThuFriSat
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai