Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வை சிதம்பராக் கல்லூரி நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது

பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2013 (சனிக்கிழமை)
யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டிற்கான நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் நாளை மறுதினம் திங்கட்கிழமை கல்லூரியின் கலையரங்கவளாகத்தில் பிற்பகல் 02.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
 
வல்வை பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில், பிரதம விருந்தினராக திரு.சிவபாதம் நந்தகுமார் (வலயக்  கல்விப் பணிப்பாளர், வடமராட்சி) அவர்களும், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திரு.கந்தர் பொன்னையா (கோட்டக் கல்விப் பணிப்பாளர், மருதங்கேணி) ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 
 
முன்னாள் காட்லிக் கல்லூரி ஆசிரியரும், கொழும்பு ஆண்கள் இந்துக்கல்லூரி ஓய்வு நிலை பிரதி அதிபரும், வடமராட்சி வடக்கு முதியோர் பேரவைதத்தலைவருமான திரு.சிவா.கிஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்பு பேருரை வழங்கவுள்ளார்.

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல் - வடிவாம்பிகை கனகராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 06/03/2025 (வியாழக்கிழமை)
வல்வை றோ. க த கலவன் பாடசாலை இல்லமெய்வல்லுநர் போட்டி அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/03/2025 (வியாழக்கிழமை)
78 ஆவது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/03/2025 (வியாழக்கிழமை)
வல்வை ஆனந்தயோகாலயா 8 வது ஆண்டு நிறைவு விழா - அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/03/2025 (வியாழக்கிழமை)
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கு புதிய அதிபர்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2025 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - கந்தசாமித்துறை பாலசுப்பிரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2025 (புதன்கிழமை)
யாழில் நடைபெறவுள்ள தொழிற்சந்தை
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2025 (புதன்கிழமை)
அ.மி.த.கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டி 2025- அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2025 (புதன்கிழமை)
யாழ் - திருச்சி விமான சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2025 (புதன்கிழமை)
.உலக வனவிலங்கு தினம். மார்ச் 03,2025.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2025 (செவ்வாய்க்கிழமை)
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2025 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - வடிவாம்பிகை கனகராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2025 (திங்கட்கிழமை)
இன்று உலக கடற்புல் தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2025 (சனிக்கிழமை)
Skype செயலி வரும் மே மாதத்துடன் நிறுத்தப்படவுள்ளதாக Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2025 (வெள்ளிக்கிழமை)
சாந்தன் துயிலாலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2025 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி புஸ்பராணி வேலுப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2025 (செவ்வாய்க்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - குமாரதாஸ் சண்முகராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2025 (செவ்வாய்க்கிழமை)
இறுதிக்கிரியை பற்றிய விபரம் - இரத்தினசாமி கணேசசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2025 (திங்கட்கிழமை)
கடற்கரையில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2025 (திங்கட்கிழமை)
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - மாணிக்கவாசகம் பூரணலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
BBC தமிழ் சேவையின் முன்னாள் ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியபிரகாசம் இயற்கை எய்தினார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
காங்கேசன்துறை - நாகபட்டினம் பயணிகள் கப்பல் இன்று மீள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2025 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - இரத்தினசாமி கணேசசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2025 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2025>>>
SunMonTueWedThuFriSat
    
1
23
456789
10
11
12
131415
16
17
181920212223
24
25
26
27
28
29
30
31
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தமிழ் பெயர்கள்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்