வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தால் இன்று நடாத்தப்பட்டிருந்த மாபெரும் பட்டப்போட்டியில்
சுமார் 60 ற்கு மேற்பட்ட வண்ணப் பட்டங்கள் கலந்து கொண்டு வானை அலங்கரித்திருந்தன. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்து போட்டியைப் பார்க்க வந்திருந்த மக்கள் கூட்டத்தால் உதயசூரியன் கடற்கரை நிரம்பியிருந்தது.
இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் ஆரம்பமாகியிருந்த இந்தப் பட்டப் போட்டியில் பெரும்பாலும் கடதாசியினால் செய்யப்பட்டிருந்த மரபு முறையான பட்டங்களும், குறிப்பிடக்கூடிய சில நவீன முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த பட்டங்களும் போட்டியில் பங்கெடுத்திருந்தன.
மேலதிக விபரங்களும், 100 படங்களும் சற்று நேரத்தில் இணைக்கப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Siwan Dhayap (UK)
Posted Date: January 17, 2014 at 00:15
Very nice amazing event and pictures, I am really missing these great moments.
Thanks a lot for sharing....
Kulan Nuvisha (Uk)
Posted Date: January 16, 2014 at 03:20
Very nice brilliant people.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.