வல்வையின் கலைஞர் செல்லத்துரை அவர்களின் “உயிர்வரை இனித்தாய்” திரைப்படத்தின் சில காட்சிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2014 (வியாழக்கிழமை)
தற்பொழுது டென்மார்க்கில் வசிக்கும் வல்வெட்டித்துறையின் சிறந்த எழுத்தாளர், கலைஞர் திரு. செல்லத்துரை (மாஸ்டர்) அவர்கள் “உயிர்வரை இனித்தாய்” என்னும் தமிழ்த் திரைப்படத்தை இயக்கியுள்ளார். குறித்த திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளின் காணொளிகள் (Trailers) தற்பொழுது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த காணொளியை (Trailer) பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
JJYoga (uk)
Posted Date: January 24, 2014 at 11:25
All my best wishes for Tamils and their talents. Your hard work will present.. success one day. Good luck. I am studied & interested in movie making, anyone have similar interests can join with me. -JJYoga (jjyogawinarts@live.com)
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.