20 அடி நீளமுடைய "Blues Pleasure Boat" - உல்லாசப் படகின் தரவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2014 (சனிக்கிழமை)
நேற்று வல்வெட்டிதுறையில் வெள்ளோட்டம் விடப்பட்டிருந்த "Blues Pleasure Boat" எனப் பெயரிடப்பட்டுள்ள 20 அடி நீளமுடைய உல்லாசப் படகின் தரவுகள் பின்வருமாறு, இதனுடன் தொடர்புபட்ட மேலதிக செய்திகள் பின்னர் வல்வெட்டித்துறை.org வெளியாகும்.
பெயர் - Blue Pleasure Boat service
வகை - பகுதியாக மூடப்பட்ட இரட்டைப் படகு
நீளம் - 19 அடி 9 அங்குலம்
அகலம் - 7 அடி 5 அங்குலம்
கட்டப்பட்ட வருடம் - 2014
கட்டியவர்கள் - Sea Horse Marine
கட்டப்பட்ட இடம் - காரைநகர், யாழ்பாணம்
பொருள் - இழை நார் மற்றும் இரும்பு
இயந்திரம் - Suzuki,15 British horse power, Out board
எதிர்பார்க்கப்படும்வேகம் - சுமார் மணித்தியாலத்திற்கு 10 கடல் மைல்கள்
பயணிக்கக் கூடியவர்கள் - 15 பேர் (Including boat driver)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.