வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகள் மற்றும் வர்த்தமானிகளில் வெளியாகியுள்ள அரச பதவிகளுக்கான வெற்றிடங்களின் வேலைகளிற்கான தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
சுகதாச தேசிய விளையாட்டுக்கள் – கட்டிடத் தொகுதி அதிகார சபை
* பிரதிப் பொது முகாமையாளர்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் குறித்த துறைக்கான ஆரம்ப பட்டத்துடன் முகாமைத்துவ துறையில் விஞ்ஞான முதுமானி/ கலை முதுமானி பட்டம்/ அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிறுவனம் சார்ந்த அங்கத்துவத்தைப் பெற்றிருத்தல். மற்றும் பட்டத் தகைமையைப் பெற்று கொடுத்த பின்னர் அரச நிறுவனமொன்றில் முகாமைத்துவ நிலைய பதவியில் குறைந்த பட்சம் 15 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- HM 1 – 1 2006 – A – 38530 – 15 x 1 , 100 – 55030
* உதவிப் பணிப்பாளர் – தொழிநுட்பம் (MM 1 – 3)
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக் கொண்ட சிவில்/ மின்/ தொழில்நுட்ப பொறியியல் பட்டத்துடன் 3 வருட அனுபவம்./ இலங்கை பொறியியல் சேவையில் அனுபவம் வாய்ந்த சிவில் பொறியியலாளராக இருத்தல்.
சம்பளம்:- MM 1-3 2006 - A - 26970 – 10 x 645 – 15 x 925 – 47295
* உதவிப்பணிப்பாளர் – விளையாட்டு (MM 1 – 3)
கல்வித்தகைமை:- விளையாட்டுத்துறையை உள்ளடக்கிய ஆரம்ப பட்டம்/ வேறு பட்டத்துடன் விளையாட்டுத்துறை பட்டப்பின் படிப்பு/ வேறு பட்டத்துடன் தேசிய விளையாட்டுப் போட்டிக்கான தேசிய அணியில் பிரதிநிதித்துவம் வகித்திருத்தல் வேண்டும். மற்றும் பதக்கங்கள் பெற்றிருத்தல் வேண்டும்/ சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கான தேசிய அணியில் பிரதிநிதித்துவம் வகித்தல். குறைந்த பட்சம் வெளிநாட்டு உடற்பயிற்சி போதனையாளர் கற்கை நெறியில் சித்தி அடைந்து தரைப்படையில் ஒய்வு பெற்ற அல்லது நிரந்தர கடற்படை/ விமானப்படை/ உத்தியோகத்தவராக இருத்தல்./ அதற்கு மேலான பதவிநிலை உத்தியோகத்தவராக இருத்தல்.
சம்பளம்:- MM 1 – 3 2006A 26970 – 10 x 645 – 15 x 925 – 47295
* *பராமரிப்பு உத்தியோகத்தவர் (MA3)
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் சிவில்/ மின்/ தொழிநுட்ப பொறியியல் பட்டத்துடன் 3 வருட அனுபவம்./ பொறியியல் தொடர்பான தேசிய டிப்ளோமா(NDES)/ தேசிய தொழிநுட்ப டிப்ளோமா(NDT) மற்றும் குறைந்த பட்சம் 5 வருட அனுபவம்.
*பெறுகை உத்தியோகத்தவர்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முகாமைத்துவம்/ வர்த்தகமானி/ விஞ்ஞானமானி/ கலைமானி பட்டத்துடன் வழங்கல் மற்றும் பொருள்முகாமைத்துவ நிறுவனம்/ இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தால் நடாத்தப்படும் வழங்கல் மற்றும் பொருள் முகாமைத்துவ டிப்ளோமாவில் சித்தி அடைந்திருத்தல்/ அந்த டிப்ளோமா பாடநெறியை கற்று வழங்கல் மற்றும் பொருள் முகாமைத்துவ நிறுவனத்தில் அது தொடர்பான அங்கத்துவத்தை பெற்றிருத்தல் மற்றும் 03 வருட கால சேவை அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்
சம்பளம்:- MA 3 2006 A 15600 – 10 x 215 – 4 x 240 – 15 x 320 – 7 x 360 – 26030
* தொழிநுட்ப உத்தியோகத்தர் – சிவில்
கல்வித்தகைமை:- கல்விப் பொதுத் தராதர(சா/த) பரீட்சையில் சிங்களம்/ தமிழ், ஆங்கிலம், கணிதம் உட்பட 6 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும். அல்லது உயர்தரத்தில் ஒரே அமர்வில் 3 பாடங்களிலும் சித்தி அடைந்திருக்க வேண்டும்
சம்பளம்:- MA 2 – 1 2006 A 14610 – 10 x 145 – 7 x 170 – 4 x 240 – 20 x 320 – 24610
==================
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு
(மாந்தை சோல்ட் லிமிடெற்)
பொதுமுகாமையாளர்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் விஞ்ஞானம்/ விவசாயம்/ முகாமைத்துவம்/ வர்த்தகம்/ வியாபார நிர்வாகம் கற்கை நெறிகளில் இளநிலைப்பட்டத்தினை பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:-HM 1 3 41745 – 15 x 1100 – 58 245
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு
இலங்கை தேயிலை சபை
அமைப்பு பகுப்பாளர் பதவி (JM1-1)
தகைமை:- தகவல் தொழிநுட்பம்/ கணணி விஞ்ஞானம்/ கணிதம் பற்றிய விஞ்ஞானமானி விசேட பட்டம் மற்றும் பட்டம் பெற்ற பின் அரசநிறுவனம் ஒன்றில் உரித்துடைய துறையில் 1 வருட அனுபவம்.
சம்பளம்:- JM1 – 1 2006A 20525 – 10 x 365 – 18 x 550 – 34075
கல்வித்தகைமை:- இலங்கை பட்டயக் கணக்ககாளர் நிறுவனத்தின் அங்கத்துவம்/ சான்றுபடுத்தப்பட்ட பட்டய முகாமைத்துவ நிறுவனத்தின் அங்கத்துவம்/ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் கணக்கியல்/ முகாமைத்துவம் கற்கை நெறிகளில் பட்டத்தினை பெற்றிருத்தல் வேண்டும். மற்றும் பட்டம் பெற்ற பின் அரசநிறுவனம் ஒன்றில் கணக்காய்வு தொடர்பாக 3 வருட அனுபவம்.
சம்பளம்:- MM1 – 1 2006A 25,640 – 3 x 665 – 7 x 735 – 15x 925 – 46,655
* உதவிப்பணிப்பாளர் நிதி

* நிர்வாக உத்தியோகத்தர்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பொது நிர்வாகம் / வியாபார முகாமைத்துவம் / மனிதவள முகாமைத்துவம் கற்கை நெறிகளில் (விஷேட) பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- JM1 – 1 2006A 20,525 – 10 x 365 – 18 x 550 – 34,075
* நூலகர்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் நூலகவியல் (விஷேட)பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். மற்றும் பட்டம் பெற்ற பின் அரசநிறுவனம் ஒன்றில் கணக்காய்வு தொடர்பாக 1 வருட அனுபவம்.
சம்பளம்:- JM1 – 1 2006A 20,525 – 10 x 365 – 18 x 550 – 34,075
v ஆராட்சி உத்தியோகத்தர்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் இரசாயனவியல் (விஷேட) பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். பட்டம் பற்ற பின்னர் உரிய துறையில் 1 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- JM1 – 1 2006A 20,525 – 10 x 365 – 18 x 550 – 34,075
v விஞ்ஞான ரீதியான உத்தியோகத்தர்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் சமூகவியல் / புள்ளிவிபரவியல் கற்கை நெறிகளில் (விஷேட) பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். பட்டம் பற்ற பின்னர் உரிய துறையில் 1 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- JM1 – 1 2006A 20,525 – 10 x 365 – 18 x 550 – 34,075
v ஆலோசனை உத்தியோகத்தர்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் சமூகவியல் / புள்ளிவிபரவியல் /உளவியல் கற்கை நெறிகளில் (விஷேட) பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். பட்டம் பற்ற பின்னர் உரிய துறையில் 1 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- JM1 – 1 2006A 20,525 – 10 x 365 – 18 x 550 – 34,075
v போதைப் பொருள் கல்வி மற்றும் தகவல் உத்தியோகத்தர்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் சமூகவியல்/ உளவியல் பொதுமக்கள் தொடர்பாடல் கற்கை நெறிகளில் (விஷேட) பட்டம் பெற்றிருத்தல்
சம்பளம்:- JM1 – 1 2006A 20,525 – 10 x 365 – 18 x 550 – 34,075
v உதவி போதைப் பொருள் கல்வி மற்றும் தகவல் உத்தியோகத்தர்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் சமூகவியல் / புள்ளிவிபரவியல் / உளவியல் கற்கை நெறிகளில் (விஷேட) பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். உரிய துறையில் டிப்ளோமா பின்படிப்பு சான்றிதழ் பெற்றிருத்தல். உரிய துறையில் 1 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- MA 5-2 2006A 17,850 – 10 x 365 – 15 x 450 – 5 x 550 - 31,000
v உதவி ஆலோசனை உத்தியோகத்தர்/ உதவி ஆராட்சி உத்தியோகத்தர்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் சமூகவியல் / புள்ளிவிபரவியல் / உளவியல் கற்கை நெறிகளில் (விஷேட) பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். உரிய துறையில் டிப்ளோமா பின்படிப்பு சான்றிதழ் பெற்றிருத்தல். உரிய துறையில் 1 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- MA 5-2 2006A 17,850 – 10 x 365 – 15 x 450 – 5 x 550 - 31,000
v ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்
கல்வித்தகைமை:- கல்விப் பொதுத் தராதர(சா/த) பரீட்சையில் சிங்களம்/ தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 4 பாடங்களில் திறமைச் சித்தி உட்பட 6 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும். கல்விப் பொதுத் தராதர(உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் 3 பாடங்களிலும் சித்தியுடன் 3 ஆம் நிலைக் கல்வியினை கற்பதற்கு தேவையான சான்றுநிலை பெற்றிருத்தல் வேண்டும். மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிலையமொன்றில் இரசாயனவியல் தொடர்பாக தேசிய தொழிற்திறனின் 5 ஆம் நிலைக்கு குறையாத டிப்ளோமா ஒன்றினை பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- MA 2-1 2006A 16,610 – 10 x 145 – 07 x 170 – 4 x 240 – 20 x 320 - 24,610
v தாதி உத்தியோகத்தர்

v போதைப்பொருள் கல்வி மற்றும் தகவல் உதவியாளர்
கல்வித்தகைமை:- கல்விப் பொதுத் தராதர(சா/த) பரீட்சையில் சிங்களம்/ தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 4 பாடங்களில் திறமைச் சித்தி உட்பட 6 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும். கல்விப் பொதுத் தராதர(உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் 3 பாடங்களிலும் சித்தியுடன் 3 ஆம் நிலைக் கல்வியினை கற்பதற்கு தேவையான சான்றுநிலை பெற்றிருத்தல் வேண்டும். மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் போதைப்பொருள் துர்பாவனை / அறிவுரை மற்றும் சிகிச்சை புனர்வாழ்வு நிவாரணம் தொடர்பாக தேசிய தொழிற்திறனின் 5 ஆம் நிலைக்கு குறையாத டிப்ளோமா ஒன்றினை பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- MA 2-1 2006A 16,610 – 10 x 145 – 07 x 170 – 4 x 240 – 20 x 320 - 24,610
v ஆலோசனை உதவியாளர்

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.