இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும், திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களிற்கு சொந்தமானதுமான, வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான இன்று அழித்தல் திருவிழாவான தேர்த் திருவிழா விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை சுமார் 0830 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து சுவாமி 09.30 மணியளவில் சுவாமி தேரில் ஏறினார். அதனைத் தொடர்ந்து சுமார் 11.00 மணியளவில் பிள்ளையார் தேர் வடத்தினை பெண்கள் சிறுவர்கள் இழுக்க மற்றைய தேர்களை ஆண்கள் பலரும் இழுக்க தேர்கள் இழுக்கப்பட்டன. சுவாமிகள் பஞ்ச ரதங்களில் ஏறி வீதி உலா வருகை நண்பகல் அளவில் இடம்பெற்றிருந்தது.
வல்வை சிவன் ஆலய பஞ்சரத பவனியின் நிகழ்வின் காட்சிகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.