Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

லண்டனில் 72 நண்பர்கள் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2017 (புதன்கிழமை)     [photos]
72 நண்பர்கள் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்து லண்டனில் 23.07.2017 அன்று இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
சுமங்கலா குலநாயகத்தை வாழ்த்தும் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/07/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
திரு.சூ.சே.குலநாயகம் அவர்கள் சிறு வயதிலிருந்து தமிழரசுக்கட்சித் தொண்டனாக இருந்து பின்பு தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்ட உதவிச் செயலாளராகவும் உயர்ந்து 2011ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டவர். வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழக்த்தின் ...
[மேலும் வாசிக்க...] 
நீண்ட காலத்தின் பின் வல்வையைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி - பாராட்டப்படுகின்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/07/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
நீண்ட காலத்தின் பின் வல்வையைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி - பாராட்டப்படுகின்றார்
[மேலும் வாசிக்க...] 
கண்ணீர் அஞ்சலி - வ.ஆ.அதிரூபசிங்கம் - குழவிகள் கலா மன்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/07/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கண்ணீர் அஞ்சலி - வ.ஆ.அதிரூபசிங்கம் - குழவிகள் கலா மன்றம்
[மேலும் வாசிக்க...] 
வல்வை வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதியும் தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 26...
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் சிதம்பரா கணிதப் போட்டி பரிசளிப்பில் 7 லட்சம் ரூபா வழங்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2017 (திங்கட்கிழமை)     [photos]
கடந்த வருடம் நாடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டியினைத் தொடர்ந்து வல்வையில் இடம்பெற்ற பரிசளிப்பில் ரூபா 7 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக CWN 11 Plus வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவகுரு வித்தியாசாலை பரிசளிப்புவிழா நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2016 / 2017 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்வில் ஆசியுரை, விருந்தினர் உரை, அதிபர் உரை என்பவற்றைத் ...
[மேலும் வாசிக்க...] 
கண்ணீர்க் காணிக்கை - வ.ஆ.அதிரூபசிங்கம் - தொண்டைமானாறு நண்பர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2017 (திங்கட்கிழமை)     [photos]
கண்ணீர்க் காணிக்கை - வ.ஆ.அதிரூபசிங்கம் - தொண்டைமானாறு நண்பர்கள்
[மேலும் வாசிக்க...] 
கப்பலுடையவர் கோயில் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் அபிசேகத்துடன் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து பகல் 11 மணிக்கு......
[மேலும் வாசிக்க...] 
கண்ணீர் அஞ்சலி - வ.ஆ.அதிரூபசிங்கம் - மூத்த பிரஜைகள் சங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கண்ணீர் அஞ்சலி - வ.ஆ.அதிரூபசிங்கம் - மூத்த பிரஜைகள் சங்கம்
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று 16.07.17 ஞாயிற்றுக்கிழமை இரத்ததானமுகாம் இடம்பெற்றது. குறித்த இரத்ததான முகாம் காலை 09.00 மணிக்கு பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் ஆரம்பமாகியிருந்தது.வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கம்....
[மேலும் வாசிக்க...] 
ரொறொண்டோ ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
ரொறொண்டோ ஒன்றுகூடல் 29.07.2017 அன்று இடம்பெறவுள்ளது. விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
கண்ணீர் அஞ்சலி - கலைச் சிகரம் ஆறுமுகம் அதிரூபசிங்கம் - வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2017 (சனிக்கிழமை)     [photos]
கண்ணீர் அஞ்சலி - கலைச் சிகரம் ஆறுமுகம் அதிரூபசிங்கம் - வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றம்
[மேலும் வாசிக்க...] 
CWN 11 Plus இன் ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை - விடுமுறையில் செல்லும் பெற்றோரிடம் வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2017 (சனிக்கிழமை)     [photos]
CWN 11 Plus இன் ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை - விடுமுறையில் செல்லும் பெற்றோரிடம் வேண்டுகோள்
[மேலும் வாசிக்க...] 
கண்ணீர் அஞ்சலி - வ.ஆ.அதிரூபசிங்கம் - தொண்டைமானாறு பொன்னொளி சனசமூக நிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2017 (சனிக்கிழமை)     [photos]
கண்ணீர் அஞ்சலி - வ.ஆ.அதிரூபசிங்கம் - தொண்டைமானாறு பொன்னொளி சனசமூக நிலையம்
[மேலும் வாசிக்க...] 
சிதம்பராவில் பல்கலை புகும் மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் இருந்து பல்கலை கழகத்திற்குத் தெரிவான மாணவர்களை பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு இன்று பல்கலை கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இன்று காலை சுமார் 0830 மணியளவில் அம்மன் கோவிலடியிலிருந்து குறித்த மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள்
[மேலும் வாசிக்க...] 
அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன்ஆலய வரவு செலவுக்கணக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2017 (சனிக்கிழமை)     [photos]
அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன்ஆலய வரவு செலவுக்கணக்கு 2016 ஜூலை மாதம் முதல் 2017 ஜூன் வரையிலான கணக்கு அறிக்கை. மொத்தக்கையிருப்பு $ 253 877.94 டொலர்கள். மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
அதிரூபசிங்கம் மாஸ்டர் பூதவுடல் தீயுடன் சங்கமம் (காணொளி, படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2017 (சனிக்கிழமை)     [photos]  [videos]
கடந்த 6 ஆம் திகதி இயற்கை எய்திய வல்வெட்டித்துறையில் மாஸ்டர் என அனைவராலும் அழைக்கப்பட்ட வல்வையின் பிரமுகர் திரு.வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று வல்வையில் இடம்பெற்றது. யாழில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடல் காலை 10.........
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரா கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2017 (சனிக்கிழமை)     [photos]
சிதம்பரா கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை கபடி போட்டி - வல்வையை பருத்தித்துறை ஐக்கியம் வென்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வடமராட்சி கபடிச் சங்கத்தின் ஆதரவுடன் நடத்தும் நடத்தும் அமரர் ம.சூரியகுமாரன் நடாத்தும் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் வரிசையில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் பருத்தித்துறை ஐக்கியம் விளையாட்டுக்....
[மேலும் வாசிக்க...] 
சிதம்பராவில் பல்கலை புகும் மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
சிதம்பராவில் பல்கலை புகும் மாணவர்களைக் கெ ள ரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது
[மேலும் வாசிக்க...] 
கண்ணீர் அஞ்சலி- அமரர் ஆறுமுகம் அதிரூபசிங்கம் - வல்வை நலன்புரிச் சங்கம் (பிரான்சு), வல்வை புளுஸ் வி.க. (பிரான்சு )
பிரசுரிக்கபட்ட திகதி: 13/07/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை மண்னின் பேச்சாளர், எழுத்தாளர், கலைஞர், கவிஞர், ஆசான், அறிவிப்பாளர், போசகர், நடத்துனர் எனப் பலதுறைகளிலும் தடம்பதித்த ஓர் அறிவுப் பெட்டகத்தை இன்று வல்வை மண் இழந்து நிற்கின்றது. உங்கள் இழப்பு வல்வை மண்ணில் ஓர் நீண்ட இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது....
[மேலும் வாசிக்க...] 
அதிரூபசிங்கம் மறைவு கண்ணீர் அஞ்சலி - குறள்வழி நின்று தந்தை மகனுக்கும் மகன் தந்தைக்கும்..சோ.செ.தெய்வச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/07/2017 (புதன்கிழமை)     [photos]
வாத்தியாரே என்று பாடிவிட்டார் ஒரு சிலர் பாட நினைத்தோர் நூற்றுக்கணக்காணோர் எதை பாடுவது எப்படி பாடுவது இதயம் கனக்கின்றது நீங்கள் கற்ற யோகக் கலையில் உடம்பின் முன்னும் பின்னும் கைகூப்பி வணக்கம் சொல்லும் தகமை வல்வை வாசத்திற்க்குள் நீங்கள் ஒருவர்;
[மேலும் வாசிக்க...] 
கண்ணீர் அஞ்சலி- அமரர் ஆறுமுகம் அதிரூபசிங்கம் - வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ), வல்வை புளுஸ் வி.க. (ஐ.இ)
பிரசுரிக்கபட்ட திகதி: 12/07/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ), வல்வை புளுஸ் வி.க. (ஐ.இ) கண்ணீர் அஞ்சலி - அமரர் வ.ஆ அதிரூபசிங்கம்
[மேலும் வாசிக்க...] 
2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - கந்தசாமி தில்லைநடராசா (காண்டீபன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - கந்தசாமி தில்லைநடராசா (காண்டீபன்)
[மேலும் வாசிக்க...] 
இந்திய இராணுவ போர் சூழலிலும் வன்னியில் தமிழ், இலக்கியம் கற்பித்தவர் அதிரூபசிங்கம் மாஸ்டர்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கடந்த 6 ஆம் திகதி வல்வையில் இயற்கை எய்திய, வல்வெட்டித்துறையில் சகலராலும் அறியப்பட்ட அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள், 88 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில் வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மற்றும் இலக்கியம் கற்பித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது......
[மேலும் வாசிக்க...] 
அதிரூபசிங்கம் மாஸ்ரரின் இறுதி நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2017 (செவ்வாய்க்கிழமை)    
கடந்த 6ஆம் திகதி இயற்கை எய்திய அமரர் திரு வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை வல்வையில் இடம்பெறவுள்ளது. நாளை 10.00 மணியளவில் யாழ் மலர் சாலையில்....
[மேலும் வாசிக்க...] 
கட்டுரை கதைகளால் கவர்ந்த துண்டு - எனின் கட்டுக் கதை நீ அளந்த தில்லை- கனடா வல்வை நலன்புரிச் சங்க இரங்கல் கவிதை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கட்டுரை கதைகளால் கவர்ந்த துண்டு - எனின் கட்டுக் கதை நீ அளந்த தில்லை.தமிழ் அதை விரும்பிக் கற்றாய் - நீ அமிழ் ததால் விரும்பப் பெற்றாய். பல்கலைப் பள்ளி நீ சென்றதில்லை - எனின் பயில்கலையில் உனை யாரும் வென்றதில்லை. உழைப்பால் நீ உயர்ந்த துண்டு - எனில் அலலுப்பால் நீ சரிந்த தில்லை.
[மேலும் வாசிக்க...] 
தகவல் அறியும் சட்டம் குறித்து வடக்கில் தெளிவுபடுத்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2017 (செவ்வாய்க்கிழமை)    
தகவல் அறியும் சட்டம் தொடர்பில் வடமாகாண அரச அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த செயலமர்வு இரண்டு நாட்கள் நடைபெற்றது. தகவல் அறியும் சட்டம் குறித்து அரச அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தெளிவுபடுத்தும்
[மேலும் வாசிக்க...] 
நாடகக் கலைஞருடனான சந்திப்பு - 75 ஆம் ஆண்டு அதிரூபசிங்கம் மாஸ்டர் வழங்கியிருந்த பேட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/07/2017 (திங்கட்கிழமை)     [photos]
கடந்த 6 ஆம் திகதி வல்வையில் இயற்கை எய்திய, வல்வெட்டித்துறையில் சகலராலும் அறியப்பட்ட அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் 75களில் மேடை நாடகங்களில் கொடி கட்டிப் பறந்தவர். அன்றைய காலங்களில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட நாடகப் போட்டிகளில்...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
24252627
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai