Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

கவனிக்கப்படாத வல்வை வீராங்கனையின் 800 மீட்டர் 2.02 செக்கன் சாதனை, நிமாலியின் 02:03.5 செக்கனே இலங்கையில் இதுவரை பதிவான அதிகபட்ச சாதனை!
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)     [photos]
இலங்கையில் பெண் வீராங்கனைகளைப் பொறுத்தவரை 800 மீட்டர் ஓட்டத்தினை நிமாலி லியானாராச்சி (Nimali Liyanarachchi) என்னும் பெண்மணி கடந்த வருடம் அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி யாழில் நடைபெற்ற National sports festival இல் 02:03.5 செக்கனில் ஓடி இதற்கு முன்னர் ஸ்ரீயானி டம்மிக்க மெனிக்கே...
[மேலும் வாசிக்க...] 
உயிர்வரை இனித்தாய் திரைப்படம் - விமர்சனம் டினேஸ்கரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)    
ஈழத்தின் தமிழ் சினிமா வரலாற்றில் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு நமது ஈழ மூத்த கலைஞர். இயக்குநர் கே எஸ் துரை அவர்களின் இயக்கத்தில உருவாக்கபட்டு உயர்ந்த காதல் காவியமாக வெளிவந்துள்ளது. உயிர் வரை இனித்தாய் திரைப்படம். உயர்ந்த தொழில்நுட்பம் கண்னை கவரும்...
[மேலும் வாசிக்க...] 
வல்வை வி.க உதைபந்து இறுதிப் போட்டிக்கு இளங்கதிர் தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் நேற்று குழு Bற்கான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் ரேவடி ...
[மேலும் வாசிக்க...] 
மாரிதேவி உற்சவம் நாளை நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நாளை வியாழக்கிழமை 23.03.2017 அன்று தேவி உற்சவம் நடைபெறவுள்ளது. அன்று மாலை சிறப்புப் பூஜைகளுடன் பூஜை ஆரம்பித்து அம்மன் வீதி உலா வருகையுடன் நிறைவு பெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
மிகப் பிரபல்யம் அடைந்த செய்தி – இலக்கியா சிதம்பரநாதனுக்கு அதியுயர் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அமெரிக்காவில் நிலையான திரட்டுக்கள் தொகுதி 12 இன் வெற்றியாளாராக செல்வி இலக்கியா சிதம்பரநாதன் தெரிவு செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்தியை எமது இணையதளங்கள் வரிசையில் நாம் முதலாவதாக பிரசுரித்திருந்தோம். வெறும் 2 நாட்களில் குறித்த செய்தியை பல்லாயிரம் பேர் நேரடியாக
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவன் கோயில் வருட மகோற்சவம் 27 ஆம் திகதி ஆரம்பம் (மகோற்சவ விஞ்ஞாபனம் இணைப்பு )
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. வரும் 23 ஆம் திகதி மாரிதேவி உற்சவத்தை தொடர்ந்து 27 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகின்றது. ...
[மேலும் வாசிக்க...] 
நீச்சல் வீரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆவது நிறைவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது நடாத்தப்பட்டு வருகின்றது. இதன் வரிசையில் கடல் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17 ஆம் திகதி காலை இடம்பெற்றது. கடல் விளையாட்டுக்களின் ஒரு அங்கமாக நீச்சல் போட்டி 2 ....
[மேலும் வாசிக்க...] 
சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற புல்லாங்குழல் இசைக்கச்சேரி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பிரதி வெள்ளிக் கிழமைகள் தோறும் தொண்டைமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றுவரும் சமய நிகழ்வுகளின் வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை 17.03.17 அன்று புல்லாங்குழல் இசைக்கச்சேரி இடம்பெற்றது. நிகழ்வின் காட்சியும் கலந்து கொண்ட கலைஞர்கள் விபரமும் வருமாறு
[மேலும் வாசிக்க...] 
60 வயதிற்கு மேற்போடோருக்கான ஓட்டம், பாஸ்கரன் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2017 (திங்கட்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நேற்று 18.032017 பருத்தித்துறை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டிகளின் ஒரு நிகழ்வாக 60 வயதிற்கு மேற்போடோருக்கான...
[மேலும் வாசிக்க...] 
6 ஆம் திகதி முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழமைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2017 (திங்கட்கிழமை)    
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில வழமையான விமான சேவைகள இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதைகளை திருத்தியமைக்கும் பணி அடுத்த மாதம் 5 ஆம் திகதி பூர்த்திசெய்யப்படவுள்ளது. இதன் மறுசீரமைப்பு
[மேலும் வாசிக்க...] 
நாளை LIMA17 லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2017 (திங்கட்கிழமை)    
லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017 (Langkawi International Maritime and aerospace exhibition - LIMA17) நாளை மலேசியாவின் லங்காவி என்னும் பகுதியில் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து 5 தினங்கள் இடம்பெறும் இந்தக் கண்காட்சியானது ஆசியாவின் பசுபிக் பிராந்தியத்தில் (Asia-Pacific region) ...
[மேலும் வாசிக்க...] 
பரு செயலக போட்டியில் பங்கெடுத்த வல்வை விளையாட்டுக் கழக பெண்கள் அணி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2017 (திங்கட்கிழமை)     [photos]
நடைபெற்று முடிந்த பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. வல்வை அணி பெற்ற புள்ளிகளில் தனி நபர் மற்றும் குழுப் போட்டிகளில் வல்வை பெண்கள் அணி கணிசமானளவு.....
[மேலும் வாசிக்க...] 
யாழ் டொரன்டோ இடையிலான அபிவிருத்தி உடன்படிக்கை கைச்சாத்து, முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய டொராண்டோ மேயர்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2017 (திங்கட்கிழமை)    
கனடாவின் டொரன்டோ மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கையொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் கனடாவின் டொரன்டோ மேயர் ஜோன் டோரி மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ் மாநகர....
[மேலும் வாசிக்க...] 
ஆதிசக்தி கல்விமன்ற புனரமைப்பு பணிகள் - கல்விமன்ற குழுவின் வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2017 (திங்கட்கிழமை)    
எமது கிராம மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஆதிசக்தி கல்விமன்றமானது பல தடங்கல்களால் முழுவதுமாக கட்டிமுடிக்கப்படாமல் பாதியில் தடைப்பட்டது. தற்போது காலத்தின் தேவை கருதி மீண்டும் புனரமைக்கப்பட்டுவருகின்றது.
[மேலும் வாசிக்க...] 
இன்று சர்வதேச வாய்ச் சுகாதார தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2017 (திங்கட்கிழமை)    
சர்வதேச வாய்ச் சுகாதார தினம் (World Oral Health Day) இன்று ஆகும். இந்த தினம் FDI World Dental Federation என்னும் அமைப்பால் வருடந்தோறும் மார்ச் 20 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. இலங்கையில் 90 சதவீதமானோர் ஏதோவொரு வகையிலான வாய் நோயுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக சுகாதாரப் பிரிவு
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டி 2017 – வல்வை 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நேற்று 18.032017 பருத்தித்துறை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளின்................
[மேலும் வாசிக்க...] 
வல்வை வி.க உதைபந்து - காலிறுதிக்கு வல்வை மற்றும் ரேன்சஸ் தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கொற்றவத்தை ரேன்சஸ் B விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 3 கோல்களைப் பெற்று சமநிலையில் இருந்தமையால் நடுவர்களினால் தண்ட உதை வழக்கப்பட்டது. ....
[மேலும் வாசிக்க...] 
கட்டுமரம் வலிக்கும் போட்டிகளில் தொடர்ந்தும் தன்னிடத்தை தக்க வைக்கும் கர்ணன்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நேற்று வல்வெட்டித்துறையில் வல்வை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கடல் விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்தன. கடல் விளையாட்டுக்களின் இரு நபர் கட்டு மரம் வலித்தலில் வல்வை ரேவடி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த கர்ணன் என்றழைக்கப்படும் ந.கருணரத்தின்னம் மற்றும் அன்ரன்.....
[மேலும் வாசிக்க...] 
வல்வை அம்மன் கோயில் தேவஸ்தான 2016 ஆம் ஆண்டு கணக்கு அறிக்கை, திருமண மண்டப கடன் 1 கோடி 18 லட்சம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை அம்மன் கோயில் தேவஸ்தான 2016 ஆம் ஆண்டு கணக்கு அறிக்கை, திருமண மண்டப கடன் 1 கோடி 18 லட்சம்
[மேலும் வாசிக்க...] 
வல்வை அம்மன் தேவஸ்தான புதிய நிர்வாகசபை தலைவராக உதயகுமார் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
மிகவும் பரபரப்புடன்வ எதிர்பார்க்கப்பட்ட வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகாசபைக் கூட்டம் இன்று 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 1030 மணிக்கு தலைவர் திரு.க.சேதுலிங்கம் தலைமையில் ஆலய முன்றலில் ஆரம்பமானது. தற்காலிக தலைவராக திரு.பா.சிவகணேஸ்....
[மேலும் வாசிக்க...] 
வல்வை வி.கழக பிருந்திகா 800 மீட்டரை 2.02 செக்கனில் ஓடி புதிய சாதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நடைபெற்று முடிந்த பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வி பிருந்திகா 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் 1998 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சாதனைய முறியடித்து புதிய சாதனைய ஏற்படுத்தியுள்ளார். இவர் 800 மீட்டர்
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டி – பரிசில் பெற்ற வீர வீராங்கனைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நேற்று 18.032017 பருத்தித்துறை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. கீழே விளையாட்டுப் போட்டிகளின் இறுதியில் இடம்பெற்ற பரிசளிப்பு
[மேலும் வாசிக்க...] 
குழு விளையாட்டுக்களில் வல்வை மற்றும் நெடியகாடு அணிகள் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நேற்று 18.032017 அன்று பருத்தித்துறை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. குழுவிளையாட்டுக்களின் வரிசையில் வல்வை.................
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப்போட்டி, பரிசளிப்பு வைபவம் நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நேற்று 18.032017 அன்று பருத்தித்துறை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. வல்வை மகளிர் மகா வித்தியால மாணவிகளின்......................
[மேலும் வாசிக்க...] 
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலுக்கு பெயர் சூட்டும் வைபவம் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2017 (சனிக்கிழமை)     [photos]
எமது பகுதிகளில் ஓடும் லொறிகளை விட சுமார் 50 வீதம் அதிக கொள்ளளவு சக்தியைக் கொண்டவை ஒரு TEU. மேற்குறித்த கப்பலில் உள்ள 20,150 TEU கொள்கலன்களை வீதியில் நிறுத்தினால் - இவை சுமார் 75 கிலோமீட்டர்கள் நீளம் செல்லும் - அதாவது பருத்தித்துறையில் இருந்து ஆனையிறவு வழியாக கிட்டத்தட்ட..
[மேலும் வாசிக்க...] 
தென்மராட்சியில் இடம்பெறவுள்ள கம்பன் விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2017 (சனிக்கிழமை)    
தென்மராட்சி இலக்கிய அணி நடாத்தும் கம்பன் விழா 2017 இன்றும் நாளையும் சாவகச்சேரி சங்கத்தானை தமிழ் கோட்டம் (கம்பன் கல்லூரி வளாகத்தில் இடம்பெறுகின்றது. நிகழ்வில் பட்டி மன்றம், நாடக அரங்கம், சான்றோர் கெளரவம், கவியரங்கம், விவாத அரங்கம்.......................
[மேலும் வாசிக்க...] 
உடுப்பிட்டிமகளிரில் கல்வி பயின்ற இலக்கியா சிதம்பரநாதனுக்கு அமெரிக்காவின் அதியுயர் சர்வதேச விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2017 (சனிக்கிழமை)     [photos]
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குரிய வெடி பொருட்கள் மற்றும் இரசாயன போர் முனை முகவர்களை செயல் இழக்கச் செய்வதற்கான உயிரியல் மருத்துவ தொழில் நுட்பங்களை அமுல் படுத்துதல் (Implementing Bioremediation Technologies to Degrade Chemical Warfare Agents and Explosives from War Affected Regions in Sri Lanka
[மேலும் வாசிக்க...] 
இலவச திருமண உறவுப் பாலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2017 (சனிக்கிழமை)     [photos]
இலவச திருமண உறவுப் பாலம்
[மேலும் வாசிக்க...] 
ஏராளமான ரசிகர் மத்தியில் - இன்றைய உதைபந்து போட்டியில் நவிண்டில் கலைமதி, விண்மீன் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
இன்று நடைபெற்ற போட்டியில் ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 5:0 என்ற கோல் கணக்கில் நவிண்டில் கலைமதி வெற்றி பெற்றது. இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் விண்மீன் A விளையாட்டுக்கழகத்தை ...
[மேலும் வாசிக்க...] 
வல்வையின் இன்றைய நாயகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று வெள்ளிக்கிழமை கடல் சார் விளையாட்டுக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன் வரிசையில்
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
24252627
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai