Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Photo with explanation - படமும் விளக்கமும்

The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.

இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும். 

வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
Uploaded Date: 05/10/2021
வடமராட்சியின் இலக்கியவாதிகள்

குறித்த இலக்கிய வாதிகள் பற்றிய பருத்தித்துறை பிரதேசசபை அலுவலக மண்டபத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

Notable Literary of Vadamaradchi Jaffna

Photos, which is displayed in Point Pedro divisional secretariat office, shows notable Literary of Vadamaradchi north,
Sangupiddy over Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
Uploaded Date: 15/06/2020
Sangupiddy over Bridge

Sangupiddy Bridge (Also called Changkupiddy Bridge) on Mannar – Pooneryn - Karativu (A32) Road is a road bridge across Jaffna Lagoon in northern Sri Lanka. It connects Sangupiddy in Kilinochchi District to Karaitivu in Jaffna District. It is one of only two road bridges connecting the densely populated Jaffna Peninsula with the mainland, while other road bridge being well known Elephant pass.

Both Elephant pass bridge and Sangupiddy bridge had played a great role during the war in the past between Srilankan Government forces and LTTE.

Having commenced on 20th December 2009, the new over bridge project has been completed on 16th of January 2011, costing Rs 890 million.

சங்குப்பிட்டி மேம்பாலம் – வடக்கின் ஒரே ஒரு மேம்பாலம்

படத்தில் காணப்படுவது வடக்கின் ஒரே ஒரு மேம்பாலமாகக் கருதப்படும் சங்குப்பிட்டி மேம்பாலம் ஆகும். இது யாழ் தீபகற்பத்தையும் மன்னார் பெரு நிலப்பரப்பையும் பூநகிரி காரைதீவு (A32) வழியாக, யாழ் கடல் நீரேரி மேலாக இணைக்கின்றது.

இத்திட்டம் 20 டிசம்பர் 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 16 ஜனவரி 2011 ஆம் ஆண்டு 890 ரூபா மில்லியன் செலவில் கட்டிமுடிக்கப்பட்டது.

ஆனையிறவுக்கு அடுத்ததாக யாழ் தீபகற்பத்தை நாட்டின் பெருநிலப்பரப்புடன் தொடுக்கும் இந்த 2 பாலங்களும் கடந்த காலங்களில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமர்களில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்திருந்தன.
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
Uploaded Date: 25/05/2019
வல்வெட்டித்துறை சிவன் கோயில் 2 குளங்களில் ஒன்று

ஆகம விதிப்படி அமைந்த இந்து ஆலயங்களில் பொதுவாக தீர்த்தம் என்று அழைக்கப்படக் கூடிய வகையில் குளம் ஒன்று அமைவது மரபு. ஆனாலும் வல்வெட்டித்துறை சிவன் கோயிலில் இரண்டு குளங்கள் அமைந்துள்ளன. அபூர்வம் என்று கூற முடியாது விடினும் சற்று ஆச்சரியம் என்று இதனைக் கூறலாம். ஆலயத்தின் உள் வளாகத்தில் இது அமைந்துள்ளதாலும், இது பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியே இல்லாததாலும் வெறும் உள்ளூர் மக்களால் மாத்திரம் பார்க்கப்பட்டுள்ள , அறியப்பட்டுள்ள குளம் இதுவாகும்.

One of the 2 Ponds of Valvettithurai Sivan temple,

Photo shows one the two Ponds of Valvettithurai Sivan temple, located at the inner part of the Temple, which is only known to locals.
பறை வாத்திய கலைஞர்
Drum Artist Kumar
Uploaded Date: 02/05/2018
பறை வாத்தியக் கலைஞர் குமார்

படத்தில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மனுடனும், அடியார்களுடனும் தனது தந்தையார் அமரர் கிருஷ்ணன் வழி தனது இளமைக் காலந்தொட்டு ஒன்றெனக் கலந்துள்ள – ஆனால் இன்றும் சற்று தள்ளியே வைக்கப்பட்டுள்ள அற்புத பறை வாத்தியக் கலைஞர் குமார். தகுதிகள் பல குன்றி பலவகை விருதுகள் வழங்கும் மற்றும் பெறும் நம்மவர்கள் மத்தியில் – அந்த விருதுகள் பற்றி அறியாத – எம்மில் ஆழமாக பதிந்துள்ள கலைஞர்கள். குறைந்தது நவீன சோஷல் மீடியா யுகம் ஓரளவு பு(ப)டம்போட்டுக் காட்டுகின்றது யார் உண்மையான கலைஞர்கள் என்று

Drum Artist Kumar

Photo shows a traditional drum artist, performing drum music of ‘Parai’ during Valvettithurai amman temple annual festival. Drum artist Mr.Kumar is performing drum music over 4 decades at Valvettithurai; following his father late Mr.Krishnan who was performing drum music at Valvai amman temple till his death for a very long period of time with no surprise without so called any awards
யானை உருவம்
Elephant model
Uploaded Date: 20/03/2017
யானை உருவம்

படத்தில் காணப்படுவது வல்வை நெடியகாடு இளைஞர்களின் கை வண்ணாத்தால் உருவாக்கப்பட்ட யானை ஆகும். கடந்த 2015 ஆம் ஆண்டு தைப் பொங்கல் தினத்தன்று வல்வையில் விநாயகர் முகூர்த்தங்களை சேகரிக்கும் நிகழ்வில், நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் வல்வெட்டித்துறை – பருத்தித்துறை பிரதான வீதியில் வந்திருந்த பலவேறு உருவங்களில் இந்த யானையும் ஒன்றாகும்.

நான்கு இளைஞர்கள் இந்த யானையைச் நகர்த்தி வந்திருந்தனர். சிறப்பு என்னவென்றால் யானையை சீராக நகர்த்த யானையின் கால்களுக்குள் மறைந்திருந்த நால்வரும் ஒரே சீராக நகர வேண்டியிருந்ததாகும்

Elephant model

Photo shows en elephant model, which moved about 2 kilometers on the Point pedro – KKS main road during Thai pongal day in 2015.

The model was made by Valvettithurai Nediyakadu youth; 4 men hiding in the legs of the elephant model had to move uniformly in order to make the elephant’s smooth walk.
வல்வையின் இரு குருக்கள்
Prominent priests of VVT
Uploaded Date: 27/02/2017
கீழே படங்களில் ஒன்றாகக் காணப்படுபவர்கள் பல நீண்ட வருடங்களாக வல்வை அம்மன் கோவில், சிவன் கோவில் ஆகியவற்றில் பிரதம குருக்களாக விளங்கும் ஸ்ரீ தண்டாயுதபாணி தேசிகர் மற்றும் மனோகரக் குருக்கள் ஆவார்கள்.

Photo below shows two prominent Hindu priests of Valvai Sri Muthumariyamman temple and Sivan temple It may noted that Priest Sri Thanda panika thesigar & Sri Manokara kurukkal are serving in the respective temples in the past decades continuously.
வல்வை மாதா கோயில்
Valvettithurai Matha temple
Uploaded Date: 30/01/2017
வல்வை மாதா கோயில்

வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலாயம், தமிழகத்தின் கடலோர மாவட்டமான நாக பட்டிணத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தின் முகப்பை ஒத்த வடிவில் இது கட்டப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டு மாசி 28 ஆம் திகதி, வல்வை ரேவடிப் பகுதியில் உருவகம் பெற்ற குறித்த இந்த மாதா தேவாலயத்தை புணரமைக்கும் வகையிலேயே இதே பகுதியைச் சேர்ந்த திரு இரேசேந்திரம் செல்வசிகாமணி (துரைக் கண்ணன்) குடும்பத்தினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

Valvettithurai Matha temple

A Church very similar appearance to the most famous Nagapattinam Velankanni Matha Church of Tamilnadu, is built at Valvettithutai, Jaffna, as part of a renovation of a Mary Matha church, which was found on February 28th 1985.
வல்வையில் 60 களில் சங்கூதி
Uploaded Date: 09/01/2017
கீழே படத்தில் 1960 ஆம் ஆண்டிற்கு முன் - பின்னான காலப்பகுதியில் மார்கழி மாத அதிகாலை வீதிப் பஜனையில் (சங்கூதி) ஈடுபட்டிருந்த ஒரு பக்திப் பஜனை அணியினர்.

வலமிருந்து இடமாக

திரு.ஆ அதிரூபசிங்கம்
அமரர் இ .சிவஅன்பு
அமரர்.வி.இரத்தினவடிவேல்
திரு .கு. அப்பாத்துரை
அமரர். ந. குகதாஸ்
அமரர். க நாராயணசாமி
அமரர். ஆர் .அனந்தராசா
அமரர். மா பொன்னம்பலம்
Mile Post
மைல் கல்
Uploaded Date: 21/10/2016
Mile Post

Photo shows a conventional mile post seen at Vallaai on Point Pedro - Jaffna highway

மைல் கல்

படத்தில் காணப்படுவது பருத்தித்துறை யாழ்பாணம் வீதியில் வல்லைப் பகுதியில் காணப்படும் மைல் கல் ஒன்றாகும்.
நாவல் பழம்
Naaval Pazham
Uploaded Date: 24/09/2016
படத்தில் காணப்படுவது இலங்கையில் யாழ்பாணத்தின் வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசம் மற்றும் தென்மராட்சிப் பிரதேசங்களில் அதிகமாகவும், வன்னியின் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் ஓரளவாகவும் காணப்படும் நாவல் பழம் ஆகும். இது இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்வரும் வெவ்வேறு பிரதேசங்களில் பல்வேறாக அழைக்கப்படும் நாவல் பழத்துக்கு இலங்கையில் தமிழில் மாத்திரமே பெயர் உள்ளது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

நாவல் பழத்தை உண்பதனால் நா வறண்டு நீர் வேட்கை அதிகமாகின்றது. இவ்வாறாக நாக்கின் தன்மை மாற்றப் படுவதினால் நா + அல் (நாவல்) என நாவல் பழத்தைத் தமிழில் அழைக்கின்றோம். மருத்துவ ரீதியில் சிறுநீர் எரிச்சல், சிறு நீர் கட்டுப்பாடு போன்றவற்றைப் போக்க சிறந்த பழமாகக் கருதப்படுகின்றது.

யாழ் தீபகற்பத்தின் கிழக்குக் பிரதேசங்களான நாகர் கோயில், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உள்ளடங்களான பிரதேசங்கள் மற்றும் தென்மராட்சிப் பிரதேசங்களில் நாவல் பழம் மிக அதிகளவில் காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக வடமராட்சி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாவல்காடு என்னும் பகுதியில் மிக அதிகளவில் செறிந்து காணப்பட்டாலும் கடந்த காலங்களில் கணிசமான நாவல் மரங்கள் அழிவடைந்துள்ளன என்பது வருத்ததுடன் நோக்கத்தக்கது.

யாழ்பாணத்தில் நாவல் பழத்தின் காலப் பகுதி ஐப்பசி தொடக்கம் மார்கழி வரையாகும்.

The Photo shows a fruit called ‘’Naaval Pazham’’ (generally called as black plum in English) very commonly seen only in eastern coastal region of Vadamaradchi and Thenmaradchi of the Jaffna Peninsula and commonly seen eastern coastal region of Vanni area.

The ‘’Naaval Pazham’’ is called in different local names in different areas, in Srilanka it is being called as ‘’Naaval Pazham’’ only.

The local names given to Naval Pazham are as follows, Malaysia – Jambula, Indonesia – Jamblang, Hindi - Jamun, Udru and Panjabi – Jamun, Telugu – Neredu Pandu, Tamil and Malayyalam – Naaval Pazham, Bengali – Kalojam, Oriya – Kamukoli, Gujarat – Jambu, Philippines – – Lomboy, Maldives – Dhanbu, Malagasy (Madagascar) – Rotra.

‘’Naaval Pazham’’ is from ‘’Syzygium cumini’’ family is about 10 to 15 mm diameter in size and tends to colour the tongue purple. ‘’Naaval Pazham’’ is known as medicines for urinary related issues and used for controlling blood pressure.

In Jaffna Peninsula, ‘’Naval Pazham’’ is still seen in the eastern coastal region of Verrilakkeni, Nagar kovil, and Kaddikkadu etc, including in Naval kadu, where they are seen densely, even though considerable amount of Naval trees in these areas has been destroyed in the past.

The season of Naval Paham in Srilanka is from October to December.


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2022>>>
SunMonTueWedThuFriSat
  
1
2
3
45
6
789101112
1314
15
16
17
18
19
20
21
2223242526
2728
29
3031  
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai