Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Photo with explanation - படமும் விளக்கமும்

The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.

இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும். 

மூன்று கோடு அணில் - Three-striped palm squirrel
Uploaded Date: 05/05/2013
Sciuridate குடும்பத்தின் ஒரு இனமாக கருதப்படும் இந்த அணில் எளிதாக வளர்க்கப்படும் செல்லப்பிராணியாக விளங்கின்றது. இது இலங்கை மற்றும் இந்தியா நாடுகளில் அதிகம் காணப்படுகின்றது. இவ்வணில் ஒரு எலியின் அளவைப் போன்றுள்ளது. இதனுடைய வால் உடம்பை விட நிளமானது. இதிகாசங்களில் இந்த அணிலானது இராமனுக்கு உதவி செய்தாக சொல்லப்படுகின்றது.

Three-striped palm squirrel, is a species of rodent in the Sciuridae family that can be easily domesticated and kept as a pet, found only in Srilanka & India. Palm squirrel is about the size of a rat, with a bushy tail slightly shorter than its body.They are said not to be harmed, because of their association with Lord Rama.

Photo – A squirrel, kept as pet, is fed by a Animal breeder in Oorikadu of Valvettithurai.
நிலாவரை கிணறு - Nilavarai well
Uploaded Date: 28/04/2013
நிலாவரை கிணறானது யாழ்ப்பாணத்தின் அச்சுவேலியில் அமைந்துள்ள நிலாவரை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆச்சரியப்படவைக்கும், பச்சை - நீலம் கலந்த நிறங்களை கொண்ட கிணறானது, ஆழம் காண முடியாததாகவும், அடியினில் உப்புத் தண்ணீரினைக் கொண்டுள்ளதாகவும் நம்பப்படுகின்றது. இதனால் இது கடலுடன் இணைவதாகவும் நம்பப்படுகின்றது. ஆனாலும் இதனை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்துக்கள் நிலாவரைக் கிணற்றினை இராமாயணத்துடன் தொடர்புபடுத்தி வைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதுசரி, நாம் யாழ்ப்பணத்தவர்கள் எத்தனை பேர் இதுவரை நிலாவரை கிணற்றைப் பார்த்துள்ளோம்.

Nilavarai well is located at Nilavarai, Achchuvely of Jaffna Peninsula. This natural well with its astonishing aquamarine colour is believed to be bottomless, with salt water in its depths attesting to its connection to the Palk strait, However it is questionable. Notably Nilavarai well is providing a never-ending supply of water to its surrounding area. Hindu’s believe and link this Nilavarai well to famous Hindu epic Ramayana.
தென்னை வளர்ப்பு - Coconut Plantation
Uploaded Date: 08/04/2013
பெருந்தோட்ட பயிர்ச்செய்கையாகவும் குடிசைக்கைத் தொழிலாகவும் செய்யப்படக் கூடிய தொழில் தென்னை வளர்ப்பு. ஒரு தென்னையை உருவாக்கி 5 அல்லது 6 வருடங்களின் பின்னர் தானாகவே தொடர்ந்து பல வருடங்களுக்கு வருமானம் தரக்கூடியது தென்னை. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தென்னைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற பொழுதும் வடமராட்சியின் வல்லைவெளி முதல் மண்டான், முள்ளி வெளி வரையான மற்றும் வல்லை வெளி முதல் கோப்பாய் வெளி வரையான நீர் வளம் உள்ள மிகப்பெரிய மழை நீரேந்து பகுதிகள் வெறும் தரிசு நிலங்களாகவே இன்றும் இருந்து வருகின்றன.

Coconut Plantation is made as an industry and a small scale farming in Jaffna peninsula. Profit can be taken in 5 to 6 years time from a Coconut tree and this income will continue for many years without doing much hard work. Thus a coconut tree is called as "Sleeping Partner". Even though the coconut Industry / farming is being in many parts of Jaffna peninsula, however a very large rain catchment area between Vallai veli, Mandan, Mulliveli & Kopaiveli are lying as unused Land Masses, which are still not appreciated for any purpose.
கார் தாங்கிக் கப்பல் - "Car carrier"
Uploaded Date: 05/04/2013
கார் தாங்கிக் கப்பல் - கார்களை மட்டும் இறக்கி ஏற்றும் கப்பல் . படம் சிங்கப்பூரின் ' பாசிர் பாஞ்சாங் ' துறைமுகப்பகுதி.

Car carrier - carries only cars. Photos shows a car carrier un - loading cars in the "Pasir panjang" wharf in Singapore.
மருதனாமடம் ஆஞ்சநேயர் கோவில் - 'Maruthaanamadam ‘Aanjaneyar temple’
Uploaded Date: 24/03/2013
மருதனாமடம் ஆஞ்சநேயர் ( அனுமான்) கோவில் - இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள பெரிய ஆஞ்சநேயர் கோவில் இதுவாகும். இந்துக் கடவுள்களில் ஒருவராகச் சித்தரிக்கப்படும் அனுமான், இராமரின் பக்தராக இராமயாணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றார்.

Maruthaanamadam ‘Aanjaneyar (Hanuman) temple’ is the largest Aanjaneyar temple in Northern Srilanka. Hanuman is a Hindu deity, who was ardent devotee of Rama, and he is seen as a central Character in the Hindu epic Raamayana.
வல்லைப் பகுதியில் காணப்படும் மாடு வளர்ப்புத் தொழில்
Uploaded Date: 18/03/2013
படத்தில் காணப்படுவது வல்லை பகுதியில் காணப்படும் மாடு வளர்ப்புத் தொழிலில் இடம்பெறும் ஒரு நிகழ்வாகும். கூட்டமாக மாடுகள் மேய்ச்சலுக்குச் செல்வது படத்தில் காட்டபட்டுள்ளது. மாடு வளர்ப்பானது அதிக வருமானத்தை தரக் கூடிய சிறந்த குடிசைக் கைத் தொழிலாகும். வல்லைப் பிரதேசமானது வடமராட்சியையும் வலிகாமத்தையும் பிரிக்கும் நிலப் பரப்பாகும்.

Photo show 'Cattle farming' is in the Vallai region. It's one of the cottage industry, which gives considerable income. Vallai is located between Vadamaradchchi and Valikaamam of the Jaffna Peninisula.
சல்லி - இயற்கைக் காட்சி - "Salli – natural scenery"
Uploaded Date: 10/03/2013
சல்லியின் ஒரு பகுதி, இயற்கைக் காட்சி - சல்லி திருகோணமலையில் அமைந்துள்ள ஒரு அழகான கிராமம் ஆகும். இங்கு குறிப்பிடக்கூடிய வல்வையர்கள் வசித்து வருகின்றார்கள்.

A natural scenery of Salli – Salli is located in Trincomalee dsitrcit of Srilanka, where number of people of Valvettithurai origin are living.
பலுவே எரிமலை - "Paluweh Volcano "
Uploaded Date: 17/02/2013
பலுவே எரிமலை, சுண்டா ஐலண்ட்ஸ், இந்தோனேசியா
கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் எரிந்து கொண்டிருக்கும் இந்த எரிமலையானது, இந்தோனிசியாவின் சுண்டா தீவுகளில் உள்ளது.

Paluweh Volcanao (Lesser Sunda Islands, Indonesia)
The volcano continues to produce explosions more or less each day, with ash plumes reaching 2.5-3 km altitude. Ash emissions continue to be visible from the volcano from the Ship as well.
மரபு முறை வள்ளம், வல்வை - "Conventional Boat VVT"
Uploaded Date: 08/02/2013
மரபு முறையான வள்ளக் கட்டுமானம், வாடி ஒழுங்கை, வல்வெட்டித்துறை.
இந்த வள்ளம் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் சதாசிவம் மேத்திரியார் அவர்களினால் கட்டப்பட்டது. தற்போது இக்கட்டுமாணங்கள் வல்வையில் நடைபெறுவதில்லை.

Conventional Boat Building, Vaadi lane, Valvettithurai - The Vessel (Thoni or Vallam in Tamil) shown below was built by Mr.Sathaasivam. There is no more such vessel building at present in VVT.
யாழ்ப்பாணத்தில் கோவா பயிர்ச் செய்கை - "Cabbage in Jaffna"
Uploaded Date: 01/02/2013
யாழ்ப்பாணத்தில் கோவா பயிர்ச் செய்கை - கோவா ஆனது வலிகாமம் பகுதியில் அதிகளவில் பயிரிடப்படுகின்றது.
படம் ஆவரங்கால் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கோவாவினைக் காணலாம்.

Cabbage (Kovaa) with other many vegetables is cultivated in Jaffna esp in Valikaamam area.
Photos shows cabbage cultivation in Aavarankaal area.


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2025>>>
SunMonTueWedThuFriSat
   12
3
4
5
6789
10
11
12
13
14
1516
17
18
19
20
2122232425
26
27
28
29
3031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai