Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Photo with explanation - படமும் விளக்கமும்

The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.

இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும். 

An identity of Jaffna
யாழ்ப்பாணத்தின் ஒரு அடையாளம்
Uploaded Date: 25/10/2013
An identity of Jaffna

Photo shows a scenery of Jaffna, Srilanka
Photo shows a scene of Palmyra – one of the remarkable identity of Jaffna, Srilanka . Palmyra are reducing in numbers drastically for various reasons.

யாழ்ப்பாணத்தின் ஒரு அடையாளம்

படத்தில் காணப்படுவது யாழ்ப்பாணத்தின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்றான வேகமாக அழிக்கப்பட்டுவரும் பனை மரங்களின் அழகான காட்சி.
Kattumaram - Wooden Vessel
கட்டுமரம்
Uploaded Date: 19/10/2013
Wooden vessel (kattu maram)

Photo shows a wooden vessel ('Kattu maram' in Tamil) which consumes no fuel, thus not paving the way for any marine pollution. Wooden vessels are being replaced by boats made of fiber class and fitted with outboard engines.

கட்டு மரம்

ஆழமற்ற மீன்பிடிகளுக்கப் பயன்படுத்தப்படும் இவ்வகைக் கட்டுமரங்கள், எதுவித எரிபொருளுமின்றி இயக்கப்படுவதால் கடல் மாசடைதலை ஏற்படுத்துவதில்லை. தற்போது இவ்வகை கட்டுமரங்கள் இழை நார்களால் செய்யப்படும், வெளியிணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகளால் நிரப்பப்படுகின்றன.
கெருடாவிலிலுள்ள சம புஜமுள்ள கூரான வளைவு -
Equilateral pointed arch in Kerudavil
Uploaded Date: 11/10/2013
Equilateral pointed arch in Kerudavil

The Photo shows an ‘Equilateral pointed arch’ in ‘Kerudavil’ of the Valvettithurai Urban council area. The advantage to using a pointed arch, rather than a circular arch, is that the arch action in a pointed arch produces less thrust at the base. This innovation allowed for taller and more closely spaced openings, typical of Gothic architecture.

This type arch at the entry of road is very common Tamil Nadu, but not very commonly seen in Srilanka.

Photo – 'Kerudavil Kooddaiseema Sri muthumariyamman' arch

Kerudavil is located about 3.5 kilometers, in a southwest direction from VVT junction.

கெருடாவிலிலுள்ள சம புஜமுள்ள கூரான வளைவு

படத்தில் காணப்படுவது வல்வெட்டித்துறையின் புற நிலக் கிராமமான கெருடாவில் பகுதியில் அமைந்துள்ள கோட்டைச் சீமா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வளைவு ஆகும்.

சம புஜமுள்ள கூரான வளைவானது வட்டமான வளைவுடன் ஒப்பிடும் போது, அதன் அடிப்பாகங்களில் குறைந்தளவு விசைகளையே கொண்டுள்ளது.

படத்தில் காட்டப்பட்டது போன்ற வளைவுகள் வீதிகளின் தொடக்கங்களில் மிக அதிகளவில் தமிழகத்தில் காணப்பட்டாலும் இவை இலங்கையில் மிகக் குறைந்தளவே காணப்படுகின்றன.
1st Photo
1 ஆவது படம்
Uploaded Date: 05/10/2013
இது எமது இணையதளத்தில் முதலாவதாகப் பிரசுரிக்கப்பட்ட புகைப்படமாகும். கடந்த வருட நவராத்திரி விழாவின் போது எடுக்கப்பட்டது. கும்பம் வைத்தல், குச்சம் சரஸ்வதி கோவில், வல்வெட்டித்துறை

Photo shown is the first photo published in our website. It was taken during a festival of 'Navarathri', at 'Kuchcham Saraswathi temple', Valvettithurai.
Thaiyal Pakar
தையல்பாகர்
Uploaded Date: 27/09/2013
G. Thaiyal Pakar

One of the founder of 'Alady School' (now called as 'Valvai Sivakuru vidthyasalai').

Thaiyal Paakar, who was the Manager at Valvettithurai Chithambara College from 1901 to 1960 till the government had taken over the college, has made a remarkable achievement toward College development during his tenure. It is learnt that various renovations, building of new buildings, expansion of the college complex etc. in Chithambara College has been made during his tenure by his appreciable hard work.

திரு.ஞா.தையல்பாகர்

ஆரம்ப காலங்களில் ஆலடிப் பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்ட யாழ் வல்வை சிவகுரு வித்தியாசாலையை உருவாக்கியதில் முதன்மையானவர்.

பின்னர் வல்வை சிதம்பரக் கல்லூரியின் அதியுயர் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். 1901 ஆம் ஆண்டிலிருந்து 1960 ஆம் ஆண்டுவரை திரு.தையல்பாகர் அவர்கள் கல்லூரியின் முகாமையாளராகப் பணியாற்றியிருந்தார். அபிவிருத்தி வேலைகள், புதிய வளாகங்கள் மற்றும் காணி விஸ்தீரணம் என இவரின் காலத்திலேயே சிதம்பரக் கல்லூரி ஒரு உன்னத நிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகின்றது.
766
Uploaded Date: 17/09/2013
766 Bus service

766 is one of the old bus service operated by Sri Lankan Transport Board (SLTB) in Jaffna Peninsula.

The bus is being operated from Point Pedro to Vaddukkoddai via Valvettithurai, Thondaimanaru, Idaikkadu, Achchuveli‎, Punnalaikkadduvan, Chunnakam, Maruthanaarmadam, Uduvil, Maanippaai, Navaali and Araly.

766 Bus service that has been stopped for about 25 years in the past due to the ethnic conflict, has now been resumed 2 years ago

766 பேருந்து

யாழ் தீபகற்பத்தில், இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினால் இயக்கப்படும் பேருந்து மிகப் பழைய சேவைகளில் 766 சேவையும் ஒன்றாகும்.

இது பருத்திதுறையிலிருந்து வல்வெட்டித்துறை, தொடக்கம் இடைக்காடு, அச்சுவேலி, வசாவிளான், வடக்கு புன்னாலைக் கட்டுவன் சந்தி, தெற்கு புன்னாலைக் கட்டுவன் சந்தி, ரொட்டி ஆலடி, சுன்னாகம், கொத்தியாலடி, மருதனார் மடம், உடுவில், மானிப்பாய், மூத்த நாயனார் கோவிலடி, நவாலி, சங்கரத்தை அராலி, வட்டுக்கோட்டை வரை செல்கின்றது.

கடந்த பல வருடங்களாகத் தடைப்பட்டிருந்த இச்சேவை கடந்த இரு வருடங்களிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கோடியாக்கரை
Kodiyakarai
Uploaded Date: 04/09/2013
கோடியாக்கரை
வடஇலங்கைக்கும் தென்னிந்தியாவிற்குமான கடல் வழித்தொடர்பின் மையப்புள்ளிகளாக கருதப்பட்டவை வடஇலங்கையில் யாழ் தீபகற்பத்தின் வல்வெட்டித்துறையும், தமிழகத்தின் நாகபட்டின மாவட்டத்தில் அமைந்துள்ள கோடியாக்கரையும் ஆகும்.

வல்வெட்டித்துறையிலிருந்து சுமார் 35 கடல் மைல்கள் தூரத்தில் வடமேற்குத் திசையில், கடல் வழியாக சுமார் 2-3 மணி நேரத்தில் அடையக்கூடிய தூரத்தில் கோடியாக்கரை அமைந்துள்ளது.

Kodiyakarai
Valvettithurai (spelt as Valveddithurai) of Jaffna Peninsula, Northern Srilanka and Kodiyakarai of Nagapattinam (Naakappaṭṭinam, previously spelt Nagapatnam or Negapatam) were seen as strategic points of sea trade in the past between Northern Srilanka and Southern India respectively.
Kodiyakarai is situated at about 35 NM on NNW direction from Valvettihurai, which could be reached at about 2 to 3 hours by sea.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி
Thondaimanaru Selva Sannithi Murugan Temple
Uploaded Date: 13/08/2013
Thondaimanaru Selva Sannithi Murugan Temple

Photo shows rear view of Thondaimanaru Selva Sannithi Murugan temple, one of the most historic Hindu temple in Srilanka. Unlike other temples, Sannithi attracts devotees throughout the year, where annual festival takes place in the month of August.Thondaimanaru Selva Sannithi Temple is said to be one of the very few temples in Srilanka that does not practice rites and observances according to 'Saiva agama' traditions. Thondaimanaru Selva Sannithi temple is located at about 4 Km west of Valvettithurai and it falls under Valvettithurai urban council.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில்

படத்தில் அழகாக் காட்சி அளிப்பது இலங்கையின் புகழ் பூத்த இந்து ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஆகும். வருடத்தின் எல்லா நாட்களிலும் பக்தர்களைக் கொண்டிருப்பது இவ் ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். அத்துடன் சைவ ஆகம விதிமுறைகளை முழுதாகப் பின்பற்றாமல் பூஜைகள் இங்கு நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது. தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவிலானது, வல்வெட்டித்துறையிலிருந்து சுமார் 3 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அத்துடன் இது வல்வை நகரசபைக்குட்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வல்வையின் தண்டையல்
A Thandaiyal of Valvai
Uploaded Date: 05/08/2013
படத்தில் காணப்படுபவர் வல்வெட்டித்துறைச் சேர்ந்த தண்டையல்களில் ஒருவர். தண்டையல் என்பவர் பண்டைய காலங்களில், வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டிருந்த கப்பல்களைச் செலுத்துவதில் தலைமை தாங்கியவர்கள். அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்கிய இவர்கள் மிகுந்த கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகவும் இருந்திருந்திருக்கின்றார்கள். இது அன்னபூரணியின் அமெரிக்கப் பயணத்தின் போது ஏனையவர்களாலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Photo shows one the Thandaiyal of Valvettithurai, Srilanka. Thandaiyal was considered as a Captain of then seagoing vessels, which were purely made in Valvettithurai. Apart from having the knowledge and courage, the Thandaiyals had admired Hinduism and respective religious observances during their sailing in the past.

Photo Courtesy from Mr.V.Arul Suntharam and Mr.P.Pon Siva, Canada
Sketch of Florence C Robinson
மாதிரி அன்னபூரணியின் வரைபடம்
Uploaded Date: 02/08/2013
Sketch of Florence C Robinson
Photo shows a sketch of a Model ship of 'Florence C Robinson ex Annaporani', a sailing vessel which had sailed from Valvettithurai of Srilanka to Gloucester of USA, 75 years ago, ie 01st Aud 2013 of Pacific date.

மாதிரி அன்னபூரணியின் வரைபடம்
படத்தில் காணப்படுவது வல்வெட்டித்துறையில் வடிவமைக்கப்பட்டுவரும் அன்னபூரணி மாதிரிக் கப்பலின் வரைபடம் ஆகும். "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல், வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தை 75 வருடங்களுக்கு முன்னர் (01/08/2013) சென்றடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2025>>>
SunMonTueWedThuFriSat
   12
3
4
5
6789
10
11
12
13
14
15
16
17
18
19
20
2122232425
26
27
28
29
3031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai